கிரேசி மோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
| death_date = {{Death date and age|2019|6|10|1952|10|16}}
| occupation = நகைச்சுவை நடிகர்<br>நாடகாசிரியர்
| family relatives = [[மாது பாலாஜி]] (சகோதரர்)
| spouse = நளினி<ref name="தினமணி" />
| children = அஜய், அர்ஜுன் <ref name="தினமணி" />
}}
'''கிரேசி மோகன்''' (16 அக்டோபர் 1949 - 10 சூன் 2019)<ref name="Hindu10">{{cite news | url=https://www.thehindu.com/entertainment/veteran-tamil-playwright-and-actor-crazy-mohan-dies-at-67/article27752418.ece | title=Veteran Tamil playwright and actor ‘Crazy’ Mohan dies at 67 | work=தி இந்து | date=10 சூன் 2019 | accessdate=10 சூன் 2019}}</ref> தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார்.<ref>{{cite web|url=http://www.hindu.com/2006/08/29/stories/2006082902010200.htm|title= `Crazy' Mohan back with his classic plays |date=29 August 2006|work=[[தி இந்து]]|accessdate=5 May 2010}}</ref> அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் [[கமல்ஹாசன்]] மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். [[அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)|அபூர்வ சகோதரர்கள்]] திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து [[மைக்கேல் மதன காமராஜன்]], பஞ்ச தந்திரம், [[வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்]] உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றினார். முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவதில் பெயர் பெற்றவர்.
 
இவரது சகோதரர் [[மாது பாலாஜி]], கிரேசி மோகனின் நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிப்பவர்.
 
==ஆரம்ப காலம்==
[[எஸ். வி. சேகர்]] அவர்களின் நாடகமான "கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்" என்ற நாடகத்தின் மூலம் 1976இல் அறிமுகமானார் மோகன். அந்த நாடகம் பெறும் வரவேற்பைப் பெற்றதால் 'கிரேசி' என்ற அடைமொழியுடன் 'கிரேசி' மோகம் என்று அழைக்கப்பட்டார்.<ref name = rediff>{{cite web|url=http://www.rediff.com/entertai/2002/jun/10crazy.htm|title=rediff.com: Movies: An interview with comedian Crazy Mohan|publisher=}}</ref><ref name = hindu2>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article2250045.ece|title=Crazy humour and much more|work=The Hindu}}</ref><ref name="தினமணி">{{cite news |title=கிரேஸி மோகம் காலமானார் |url=https://epaper.dinamani.com/2193873/Dinamani-Coimbatore/11062019#page/14/2 |agency=தினமணி |date=11 சூன் 2019}}</ref>
 
== பணியாற்றிய திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிரேசி_மோகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது