நீளுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 1:
[[படிமம்:Al_tensile_test.jpg|thumb| AlMgSi  உலோகக்கலவையின்  வளைக்கும்  திறன் சோதனை]]
[[படிமம்:Cast_iron_tensile_test.JPG|thumb|வார்ம்பிரும்பின் குறைந்த  தகடாக்கும்  பண்பு]]
[[பொருளறிவியல்|பருப்பொருள்]] பற்றிய அறிவியலில், '''கம்பியாக  நீட்டக்கூடிய பண்பானது''', ஒரு திடப்பொருளுக்குரிய திறனாகும் ; இது பொதுவாக பொருளை கம்பியாக நீட்டக்கூடிய திறனை பற்றியது. தகடாக்குமை இதே போன்ற ஒரு பண்பாகும். ஒரு பொருளுக்கு அழுத்தம் கொடுக்கும் பொழுது இது நிகழும். இது பொதுவாக அடித்தல் அல்லது உருட்டுதலால் நிகழும். இந்த இரண்டும் இயந்திர பண்புகள் ஆகும். இது பொதுவாக வெப்பம் மற்றும் அழுத்தத்தை சார்ந்தது. கம்பியாக நீட்டக்கூடிய பண்பும்   தகடாக்குமை இரண்டும் ஒன்றல்ல. தங்கத்திற்க்குதங்கத்திற்கு கம்பியாக நீட்டக்கூடிய பண்பு, தகடாக்குமை பண்பு ஆகிய இரண்டுமே அதிகம். காரீயத்திற்கு .கம்பியாக நீட்டக்கூடிய பண்பு அதிகம்  தகடாக்குமை குறைவு
 
== பருப்பொருள் அறிவியல் ==
"https://ta.wikipedia.org/wiki/நீளுமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது