அணுக்க வில்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 2:
அணுக்க வில்லை (zoom lens) உருப்பெருக்கத்தை மாற்ற உதவும் வில்லைத் தொகுதி. இதில் பொருளின் உருவம் ஏறக்குறைய ஒரே நிலைத்த தளத்தில் தான் அமைந்திருக்கும். இதில் வில்லைகலின் இருப்பிடங்களை மாற்றுவதனால் குவியத் தொலைவை மாற்றி உருப்பெருக்கத்தின் அளவை மாற்றலாம்
மாற்றப்படும் குவியத்தொலைவின் அளவிற்கேற்றபடி நேரியல்பு நிலையில் துளைத் தகட்டைத் (Diaphragm) திறந்தால் வில்லைத்தொகுதியின் மொத்தச்சார்பு துளைப்பரப்பு (Relative aperture) மாறாமல் இருக்கும் . இந்த வில்லைப் பெயர்ச்சிகளின் போது உண்டாகும் உருவத்தில் ஏற்படும் பிழை மிகக் குறைவாக உள்ளபடி இந்த வில்லையமைப்பை வடிவமைக்க வேண்டும் .அதாவது இந்த அணுக்கல் (Zooming) முறையின் தொடக்கத்திலும் இறுதியிலுமாவது உருவத்தில் ஏற்படும் பிழை மிகப் பெரிதகமல் இருக்கும்படியும் வில்லைத் தொகுதியை அமைக்க வேண்டும்
அணுக்க வில்லை வடிவமைக்கும் தொடக்க காலங்களில் பதினைந்திற்க்கும்பதினைந்திற்கும் மேற்பட்ட வில்லைகள் இதில் பயன்படுத்தப்பட்டன. தற்காலத்தில் நான்கே வில்லைகளைப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக அணுக்கத் தகவு (Zoom ratio ) 3:1 ஆக இருக்கும். இதை 4:1 ஆக மாற்ற முடியும். இந்த அணுக்கல் விளைவைப் (Z00ming effect ) பெற ஓற்றை நிற இயங்குபட்டங்களைச் சில நேரங்களில் பயன்படுத்துவது உண்டு.
 
==மேற் கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அணுக்க_வில்லை" இலிருந்து மீள்விக்கப்பட்டது