சி
Fixed typo
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
சி Fixed typo |
||
வரிசை 12:
| date of death =683
}}
'''முதலாம் யசீத்''' (''Yazid I'', [[அரபு மொழி|அரபி]]: يزيد بن معاوية بن أبي سفيان), [[முதலாம் முஆவியா]]வின் மகனும், [[உமய்யா கலீபகம்|உமைய்யா கலீபகத்தின்]] இரண்டாவது [[கலிபா|கலீபா]]வும் ஆவார். [[யூலை]] 23, 645ல் பிறந்தார். தாயார் பெயர் மைசூன். இவர் தனது தந்தையின்
யாசித்தின் ஆட்சியில் இசுலாமிய படைகளுக்கு பல பின்னடைவுகள் ஏற்பட்டன. பெர்பர்கள் எனப்படும் பழங்குடி சேனைகளிடம், வட ஆப்பிரிக்க பகுதிகளை இவரது ராணுவம் இழந்தது. இதன் மூலம் மத்திய தரைகடல் பகுதில் நிலவி வந்த இசுலாமிய மேலாதிக்க தனமும் கட்டுப்படுத்தப் பட்டது. தன்னை எதிர்த்த அப்துல்லா இப்னு சுபைர் என்பவரை சிறை பிடிக்க இவர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது [[புனித காபா]] சிறிது சேதமடைந்தது. இது போன்ற நடவடிக்கைகள் காரனமாக இவர் இசுலாமியர்களில் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாகினார்.
|