இண்டர்நெட் எக்சுபுளோரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Internet_Explorer_10_logo.svg with File:Internet_Explorer_10+11_logo.svg (by CommonsDelinker because: File renamed: logo is for both versions).
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 31:
 
=== 4ஆவது பதிப்பு ===
இண்டநெட் எக்ஸ்புளோளர் இன் 4ஆவது பதிப்பானது செப்டம்பர் 1997 இல் வெளிவந்தது. இது இயங்குதளத்திற்கும் உலாவியிற்குமானஉலாவிக்குமான இடைவெளியை உறவை ஆழமாக்கும் வண்ணம் வெளிவந்தது. இந்தப் பதிப்பை விண்டோஸ் 95 அல்லது விண்டோஸ் எண்டி இயங்குதளத்தில் நிறுவும் பொழுது [[விண்டோஸ் டெக்ஸ்டாப் அப்டேட்]] என்பதைத் தேர்வுசெய்தால் பாரம்பரிய விண்டோஸ் எக்ஸ்புளோளர் ஆனது இணைய உலாவி போன்றே தோற்றமளிக்கும் ஓர் இடைமுகத்தை வழங்கியது அத்துடன் விண்டோஸ் டெக்ஸ்டாப்புடன் இணைய இடைமுகத்துடன் ஆக்டிவ் டெக்ஸ்டாப் ஆக மாறியது. விண்டோஸ் இயங்குதளத்துடன் ஒருங்கிணைத்தமையானது பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. இண்டநெட் எக்ஸ்புளோளர் இன் 4ஆவது பதிப்பானது குழுக்கொள்கைகள் எனப்பொருள்படும் [[குறூப் பாலிசி]]களுக்கு ஆதரவினை வழங்கியது. இதன் மூலம் உலாவியின் பல்வேறு தேர்வுகளை விருப்படி அமைக்கவும் சில தேர்வுகளை கட்டுப்படுத்தவும் உதவியது. [[மைக்ரோசாப்ட் சாட்]] என்கின்ற அரட்டை மென்பொருளுடன் மேம்படுத்தப்பட்ட நெட்மீட்டிங் மென்பொருளும் இணைக்கப்பட்டிருந்தது. இது [[விண்டோஸ் 98]] பதிப்புடன் உள்ளடக்கப்பட்டிருந்தது.
 
இதன் 4.5 ஆவது பதிப்பானது ஆப்பிள் 68k கணினிகளின் ஆதரவை விலக்கினாலும் இலகுவான 128 பிட் என்கிறிப்ஷன் (Encryption) வசதிகளை வழங்கியது. இது முன்னைய பதிப்புக்களை விடத் உறுதியானதாக வெளிவந்தது.
"https://ta.wikipedia.org/wiki/இண்டர்நெட்_எக்சுபுளோரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது