சுசித்ரா சென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 25:
|title=APRIL BORN a few PERSONALITIES|publisher=www.tripurainfo.com|accessdate=2008-10-23|last=Deb|first=Alok Kumar }}</ref> 6 ஏப்ரல் 1931 – 17 சனவரி 2014) வங்காள மொழித் திரைப்படங்களில் நடித்த ஒரு இந்திய நடிகை ஆவார். 1931-ஆம் ஆண்டு, வங்காளதேசத்தின் பப்னா பகுதியில் பிறந்த சுசித்ராவின் இயற்பெயர் ரமா தாஸ்குப்தா. இவரது பெற்றோர் கருணாமாய் மற்றும் இந்திரா தாஸ் குப்தா ஆவர். நடிக்க வருவதற்கு முன்பே, திபநாத் சென் என்பவரை 1947-ஆம் ஆண்டு மணந்தார். குறிப்பாக, [[வங்காள மொழி|வங்காள மொழித்]] திரைப்படங்களில் மற்றொரு முன்னணி நடிகராகத் திகழ்ந்த [[உத்தம் குமார்|உத்தம் குமாருடன்]] இணைந்து நடித்த திரைப்படங்கள், வங்காள மொழித் திரைப்படங்களில் எல்லாக் காலத்திலும் புகழ்பெற்றவைகளாகக் கருதப்படுகின்றன. அவர் திரைப்படத்துறையை விட்டு விலகிய போது, வங்காள வெள்ளித் திரையில் முன்னணி நடிகை என்ற நிலையை மெதுவாக இழந்து வந்தார்.
 
ஒரு சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது பெற்ற முதல் இந்திய நடிகையாக சுசித்ரா சென் விளங்கினார் (1963 மாஸ்கோவ் திரைப்பட விழாவில் ''சாட் பாக்கே பந்தா'' திரைப்படத்திற்காக சிறந்த நடிகை விருதைப் பெற்றார்). உத்தம் குமாருடன் அவரது திரைப்படங்கள் ETV பங்கலா, ஆகாஷ் பங்கலா, DD7 பங்கலா மற்றும் பல வங்காள டிவி அலைவரிசைகளில் இன்றும் ஒளிபரப்பப்படுகின்றன; அதில் பல திரைப்படங்கள் வீடியோ குறுந்தகட்டில் கிடைக்கக்கூடியதாக உள்ளன. குறிப்பாக, அவர் 2005 ஆம் ஆண்டில் [[தாதாசாஹெப் பால்கே விருது|தாதாசாஹேப் பால்கே விருதை]] பெறுவதற்கு மறுத்து விட்டார்; பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருப்பதற்காகவே அவர் இந்த விருதை வாங்க மறுத்து விட்டார்.<ref name="Suchitra Sen awarded Banga-Bibhusan">{{cite news|title=Suchitra Sen awarded Banga-Bibhusan|url=http://zeenews.india.com/entertainment/regional/suchitra-sen-awarded-banga-bibhusan_111742.htm|accessdate=2 June 2012|newspaper=Zee News India|date=May 20, 2012}}</ref> 2012இல் மேற்கு வங்காள அரசின் மிக உயரிய விருதான பங்க பிபூசன் விருது இவருக்கு வழங்கபட்டது.<ref name="The perils of a packed prize podium Ravi Shankar declines award">{{cite news|title=The perils of a packed prize podium Ravi Shankar declines award |url=http://www.telegraphindia.com/1120521/jsp/frontpage/story_15513026.jsp#.T8qMxeLJVVg |accessdate=2 June 2012 |newspaper=Telegraph, Kolkata|date=May 20, 2012 |location=Calcutta, India |first1=Mohua |last1=Das}}</ref> 2014 ஆம் ஆண்டு சனவரி மாதம் 17தேதி, மார்ப்பு [[புற்றுநோய்|புற்றுநோயிற்குபுற்றுநோய்க்கு]] மருத்துவம் எடுத்துக் கொண்டிருந்த போது, [[மாரடைப்பு|மாரடைப்பால்]], தனது 82 வயதில் காலமானார்.
 
==தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி==
"https://ta.wikipedia.org/wiki/சுசித்ரா_சென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது