அமெரிக்க ஐக்கிய நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 305:
 
=== எரிசக்தி ===
அமெரிக்காவின் எரிசக்தி சந்தை ஒரு ஆண்டிற்கு 29,000 டெராவாட் அவர்ஸ் (Terawatthour) (ஆக்கசக்தி மணிகள்). தனிநபர் எரிசக்தி நுகர்வு என்பது வருடத்திற்கு 7.8 டன் கச்சா எண்ணெயிற்குஎண்ணெய்க்கு சமமானதாக இருக்கிறது. ஒப்பீட்டில் [[ஜெர்மனி]]யில் 4.2 டன்களாகவும் கனடாவில் 8.3 டன்களாகவும் இருக்கிறது. 2005 ஆம் ஆண்டில், 40% எரிசக்தி [[பாறை எண்ணெய்|பெட்ரோலியத்தில்]] இருந்தும், 23% [[நிலக்கரி]]யில் இருந்தும், 22% [[இயற்கை எரிவளி|இயற்கை எரிவாயுவில்]] இருந்தும் கிடைத்தது. எஞ்சியவை அணு சக்தி மூலமாகவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாகவும் கிடைக்கின்றது.<ref>{{cite web |url=http://www.eia.doe.gov/emeu/aer/pdf/pages/sec1_3.pdf|title= Diagram 1: Energy Flow, 2007|work=EIA Annual Energy Review 2007 |publisher=U.S. Dept. of Energy, Energy Information Administration|accessdate=2008-06-25}}</ref> அமெரிக்கா உலகின் மிகப்பெரும் [[பாறை எண்ணெய்|பெட்ரோலிய]] நுகர்வு நாடாக இருக்கிறது.<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2174rank.html|title= Rank Order—Oil (Consumption)|publisher=CIA|work=The World Factbook|date=2007-09-06|accessdate=2007-09-14}}</ref> பல தசாப்தங்களாக, பல பிற முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் [[அணுக்கரு ஆற்றல்|அணு சக்தி]] என்பது குறைவாகவே தயாரிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில், பல்வேறு புதிய அணு உலைகளுக்கான ஆரம்பக் கட்ட வேலைகளை அரசு செய்தது.<ref>{{cite web |url=http://www.economist.com/science/displaystory.cfm?story_id=9762843|title= Atomic Renaissance|work=Economist|accessdate=2007-09-06}}</ref>
 
== மக்கள் வாழ்க்கை கணக்கியல் ==
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_ஐக்கிய_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது