இயேசுவின் சாவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 63:
*[[யோவான் நற்செய்தி (நூல்)|யோவான் நற்செய்தியில்]], இயேசுவின் மரணம் ஒரு தோல்வியாக அல்லாமல் ஒரு வெற்றி நிகழ்வாகக் காட்டப்படுகிறது. இயேசு [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|''உயர்த்தப்பட்டார்'']]. முதலில் ''சிலுவையில் உயர்த்தப்பட்டார்''; சாவுக்குப் பின், உயிர்த்தெழுந்ததால், [[இயேசுவின் விண்ணேற்றம்|விண்ணேற்றம்]] அடைந்ததால், மீண்டும் ''உயர்த்தப்பட்டார்''<ref>[http://en.wikipedia.org/wiki/Resurrection_of_Jesus ''உயர்த்தப்பட்ட'' இயேசு]</ref>.
==இயேசுவின் சாவு பற்றி இசுலாம்==
இசுலாமியக் கண்ணோட்டத்தின்படி இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறக்கவில்லை. இதுபற்றி இசுலாம் தரும் விளக்கங்களில் ஏசுவை அரபுகள் ஈஸா என்று அழைப்பார்கள். ஈஸாவின் இருதிக்காலம் தொடர்பாக இஸ்லாம் விவரிக்கும் போது அவர் சிலுவையில் அரையப்படவில்லை மாறாக யார் அவரைக் காட்டிக் கொடுத்தாரோ அவரை ஈஸாவின் உருவ அமைப்பில் மாற்றி ஈஸா (யேசு) கொள்ளப்படாமலேயே வானுக்கு உயர்த்தப்பட்டார் என்கிறது அதனால்தான் அவர் ஆயுளை முழுதாக நிறைவு செய்ய உலகத்தின் இருதிக்காலங்களில் அவர் மீண்டும் வருவார் (எந்த நிலையில் உயர்த்தப்பட்டாரோ அந்த நிலையில்).பூமியிற்குபூமிக்கு வந்த பின் சிலுவைகளை உடைப்பார் ஆட்சி ஒன்றை ஏற்பார் இந்த உலகத்தையே ஆழ்வார் பின்னர் ஏனையோர் போன்றே அவரும் மரனிப்பார் .முஸ்லிம்கள் அவர்களுடைய மரனித்த உடலுக்கு தொழுகை நடத்தி அடக்கம் செய்வார் என்றும் இஸ்லாத்தில் கூறப்படுகிறது.<ref>[https://en.wikipedia.org/wiki/Islamic_view_of_Jesus'_death இயேசுவின் சாவு குறித்து இசுலாம்]</ref>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_சாவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது