வடக்கு வசீரிஸ்தான் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 11:
|tehsils =
|languages =
|website = http://fata.gov.pk/facility-home.php?fid=35
|map = NWFP FATA.svg
}}
 
'''வடக்கு வசீரிஸ்தான்''' ([[உருது]]: شمالی وزیرستان) [[பாகிஸ்தான்]] நாட்டின் [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்|நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில்]] ஒன்றாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் [[ஆப்கானிஸ்தான்]] எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதியும் [[தெற்கு வசீரிஸ்தான்]] பகுதியும் சேர்ந்து [[வசீரிஸ்தான்]] பகுதியில் அடக்கி இருக்கின்றன. [[பேஷாவர்]] நகரின் மேற்கிலும் தென்மேற்கிலும் இப்பகுதி அமைந்துள்ளது. பெரும்பான்மையாக [[வசீர் மக்கள்|வசீர்]] மற்றும் [[தவரி மக்கள்|தவரி]] ஆகிய இரண்டு [[பஷ்தூன் மக்கள்|பஷ்தூன்]] பழங்குடிகள் இப்பகுதியில் வசிக்கின்றனர்.<ref>[https://www.globalsecurity.org/military/world/pakistan/fata-north-waziristan.htm North Waziristan Agency]</ref>
 
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்]]
<references/>
 
==வெளி இணைப்புகள்==
*[http://fata.gov.pk/facility-home.php?fid=35 வடக்கு வசிரிஸ்தான் முகமையின் இணையதளம்]
*[https://www.bbc.com/news/world-asia-39191868 North Waziristan: What happened after militants lost the battle?]
[[பகுப்பு:நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்]]
 
[[பகுப்பு:பாகிஸ்தான் அரசியல் பிரிவுகள்]]
{{geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/வடக்கு_வசீரிஸ்தான்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது