வடக்கு வசீரிஸ்தான் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 16:
 
[[File:Pakistan NWFP FATA NORTH WAZIRISTAN.svg|thumb|400px|பாகிஸ்தானின் [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்| நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில்]] ஒன்றான வடக்கு வசீரிஸ்தான் (மஞ்சள் நிறத்தில்)]]
'''வடக்கு வசீரிஸ்தான்''' ([[உருது]]: شمالی وزیرستان) [[பாகிஸ்தான்]] நாட்டின் 2018-ஆம் ஆண்டு வரை [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்|நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில்]] உள்ள ஒன்றாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் [[ஆப்கானிஸ்தான்]] எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதியும் [[தெற்கு வசீரிஸ்தான்]] பகுதியும் சேர்ந்து [[வசீரிஸ்தான்]] பகுதியில் அடக்கி இருக்கின்றன.
 
[[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்|7 நடுவண் நிர்வாகத்தில் பழங்குடி முகமைகளில்]] ('''FATA''') வடக்கு வசீரிஸ்தான் முகமையும் ஒன்றாகும். [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்|நடுவணரசு நிர்வகிக்கும் பழங்குடிப் பகுதிகளில்]] ('''FATA''') ஒன்றாகும். பிற பழங்குடி முகமைகள் [[தெற்கு வசீரிஸ்தான்]] முகமை, [[குர்ரம் முகமை]], [[கைபர் முகமை]], [[ஒரக்ழை முகமை]], [[முகமது முகமை]] மற்றும் [[பஜௌர் முகமை]] ஆகும். 2018-ஆம் ஆண்டில் இம்முகமைகள் அனைத்தும் [[கைபர் பக்துன்வா மாகாணம்|கைபர் பக்துன்வா மாகாணத்தில்]] மாவட்டங்களாக இணைக்கப்பட்டது.
[[பேஷாவர்]] நகரின் மேற்கிலும் தென்மேற்கிலும் இப்பகுதி அமைந்துள்ளது. பெரும்பான்மையாக [[வசீர் மக்கள்|வசீர்]] மற்றும் [[தவரி மக்கள்|தவரி]] ஆகிய இரண்டு [[பஷ்தூன் மக்கள்|பஷ்தூன்]] பழங்குடிகள் இப்பகுதியில் வசிக்கின்றனர்.<ref>[https://www.globalsecurity.org/military/world/pakistan/fata-north-waziristan.htm North Waziristan Agency]</ref> வடக்கு வசீரிஸ்தான் முகமையில் 9 தாலுக்காக்கள் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வடக்கு_வசீரிஸ்தான்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது