தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 76:
==அமைவிடம்==
[[இமயமலை]]யில் அமைந்த தெற்கு வசிரிஸ்தான் முகமை, [[பாக்கித்தான்|பாக்கித்தானின்]] வடமேற்கில் மலைகள்சூழ் மண்டலத்தில் கிட்டத்தட்ட 6620 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. [[பெசாவர்|பெசாவருக்கு]] மேற்கு, தென்மேற்கில், வடக்கில் டோச்சி ஆற்றுக்கும் தெற்கில் கோமல் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பகுதியே [[வசிரிஸ்தான்]] ஆகும்; இது பாக்கித்தானின் [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்|நடுவணரசு நிர்வகிக்கும் பழங்குடிப் பகுதிகளில்]] (FATA) அடங்கும். இதன் வடக்கிலும், கிழக்கிலும் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்|கைபர்-பக்துன்வா மாகாணம்]] உள்ளது.
 
==கைபர் பக்துன்வா மாகணத்தில்==
2018-இல் [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்|நடுவண் நிர்வாகப் பழங்குடிப் பகுதிகளை]], [[கைபர் பக்துன்வா மாகாணம்|கைபர் பக்துன்வா மாகாணத்தில்]] இணைத்த் போது, கைபர் பக்துன்வா மாகாணத்தில் தெற்கு வசீரிஸ்தான் ஒரு மாவட்டமாக விளங்கியது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/தெற்கு_வசீரிஸ்தான்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது