பல்கு மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 92:
== அரசியல் மற்றும் ஆட்சி ==
[[படிமம்:Palace_of_Balkh_Governor_in_2010.jpg|thumb|ஆளுநர் மாளிகை, [[மசார் ஈ சரீப்]]]]
மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் அட்டா முகமது நூர் என்பவராவார். மாகாணத்தின் தலைநகராக [[மசார் ஈ சரீப்]] உள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) மூலம் கையாளப்படுகிறது. பக்லான் மாகாணத்தை ஒட்டியுள்ள உஸ்பெஸ்கிஸ்தான் எல்லைப் பகுதியை ஆப்கான் எல்லை காவல்துறை (ANP) பராமரித்து வருகிறது. மாகாண காவல்துறைத் தலைவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ANSF) போன்றவற்றிற்க்குபோன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.
 
== உடல் நலம் ==
"https://ta.wikipedia.org/wiki/பல்கு_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது