தமிழிசை சௌந்தரராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Tamizhisai_Soundrarajan.jpg" நீக்கம், அப்படிமத்தை Taivo பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copyright violation; see c:Commons:Licensing (F1): [[:c:Commons:Deletion requests/Files uploaded by Sh
வரிசை 33:
 
== அரசியல் வாழ்க்கை ==
2006, 2011 சட்டசபைத் தேர்தல்களிலும், 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் [[பாஜக]] சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுக]] தலைமையிலான கூட்டணியில் [[பாரதிய ஜனதா கட்சி|பாஜக]] வேட்பாளராக [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]<nowiki/>யில் நின்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக]] வேட்பாளர் [[கனிமொழி]]<nowiki/>யிடம் தோற்றார்.
இவரை 2017 ஆம் ஆண்டு மத்திய அரசின் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின், அலுவல் சாரா இயக்குநராக மத்திய அரசு நியமித்தது. இந்த பதவியில் இவர் மூன்றாண்டு காலம் இருப்பார் என மத்திய அரசு தெரிவித்தது.<ref> {{cite web|url=https://www.vikatan.com/news/tamilnadu/102397-centre-appoints-tamilisai-soundarajan-as-the-non-official-director-of-bharat-petroleum-corporation-limited.html|title=தமிழிசை சௌந்தரராஜனுக்குப் புதிய பதவி வழங்கிய மத்திய அரசு!}} விகடன் (16 செப்டம்பர் 2017) </ref>
 
=== தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ===
"https://ta.wikipedia.org/wiki/தமிழிசை_சௌந்தரராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது