அமுக்குமைப் பாய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 8:
அமுக்குமை அல்லாத ஓட்டங்களை நிறை அழிவின்மை விதி மற்றும் உந்த அழிவின்மை விதிகள் அடிப்படையாக கொண்டு தீர்வுகளை பெறலாம். பொதுவாக ஆற்றல் அழிவின்மை விதியும் தீர்வு காண பயன்படுதப்படுகிறது. ஆனால் அமுங்குமை ஓட்டத்தில் வெப்பநிலை என்ற ஒரு புதிய மாறி அடர்த்தி வேறுபாடு காரணமாக வருவதால் அதற்கு தீர்வு காண இயல்நிலை வாயு சமன்பாடு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. மேலும் வெப்பத்தோடு சார்ந்த பாய்மத்தின் வெப்பயியக்கவியல் பண்புகள் விவரிக்கப்படுகிறது. இந்த சமன்பாடுகள் பாய்ம ஓட்டத்தை முழுமையாக விவரிக்கின்றன மற்றும் அவற்றின் தீர்வுகள் துல்லிய முடிவுகளை தருகின்றன.
 
இங்கு அடர்த்தி வேறுபாடு என்று சொல்லப்படுவதால் அதற்கு ஒரு முதன்மை அல்லது குறிப்பு அடர்த்தி அவசியமாகிறது. இந்த குறிப்பு அடர்த்தி இங்கு தேக்கநிலை அடர்த்தி என அறியப்படுகிறது. தேக்கநிலை அடர்த்தி என்பது ஒரு பாய்மத்தை அதன் என்ட்ரோபி மாறாமல் இயக்கம் இல்லாத அமைதி நிலைமைக்கு கொண்டு வரும் போது உள்ள அடர்த்தி ஆகும். இந்த தேக்கநிலை அடர்த்தியோடு ஒப்பிடுகையில், அடர்த்தி வேறுபாடு 5% மேல் இருந்தால் அது அமுங்குமை பாய்ம ஓட்டமாகும். இயல்புநிலை வாயுக்களில் (தன்வெப்ப ஏற்பு விகிதம் 1.4) இந்த அடர்த்தி வேறுபாடு வாயுவின் திசைவேகம் 0.3 மாக் எண்ணிற்க்குஎண்ணுக்கு மேல் கருதத்தக்கதாக உள்ளது. ==
 
==அமுங்குமை ஓட்ட நிகழ்வுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அமுக்குமைப்_பாய்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது