5,249
தொகுப்புகள்
சி (Fixed typo) |
|||
'''மண்ணெய்''' அல்லது '''மண்ணெண்ணெய்''' (''Kerosene'') எனபது நிறமற்ற [[ஹைடிரோகார்பன்]] [[எரிபொருள்|எரிபொருளாகும்]]. இது [[பெற்றோலியம்|பெற்றோலியத்திலிருந்து]] (மசகு எண்ணெய்) 150 °C யிலும் 275 °C யிலும் பிரித்தெடுக்கப்படுகிறது. ஜெட் என்ஜின் [[விமானம்|விமான]] எரிபொருளாகவும் நாளாந்த தேவைகளுக்கும் பயன்படுகிறது. மண்ணெய் [[விளக்கு]]கள், [[அடுப்பு]]கள் போன்றவற்றில் மண்ணெய் பயன்படுகிறது.
மண்ணெண்ணெய் பொதுவாக [[இங்கிலாந்து]], தெற்கு [[ஆசியா]] மற்றும் தெற்கு [[ஆபிரிக்கா]] ஆகிய நாடுகளில் '''பாராஃபின்''' என்று அழைக்கப்படுகிறது.மிகவும் பிசுபிசுப்புத் தன்மையைக் கொண்ட இது '''மலமிளக்கும் மருந்தாகப்'''
| title = Kerosene Outboard Motors
| url = http://www.marineenginedigest.com/specialreports/kerosene-outboards.htm
|
தொகுப்புகள்