ஐ.எசு.ஓ 4217: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 5:
மூன்றெழுத்து குறியீட்டுக்கு மேலதிகமாக ஒவ்வொரு நாணயத்துக்கும் முன்றெண் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இது பொதுவாக [[ஐஎஸ்ஓ 3166]] இல் நாடுகளுக்கு வழங்கப்பட்ட குறியீடுகளை ஒருமித்தாக கணப்படும். எடுத்துக் காட்டாக [[அமெரிக்க டொலர்]] USD யின் மூன்றெண் குறியீடு 840 ஆகும் இது [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு]] [[ஐஎஸ்ஓ 3166]] இன் குறியீடாகும்.
 
இந்த [[சீர்தரம்]] முதன்மையான நாணய அலகுக்கும் துணை அலகுகளுக்கும் இடையான தொடர்பையும் எடுத்துக் காட்டுகிறது. பொதுவாக முதன்மையான அலகின் 1/100 பெருமதியில் துணை அலகு இருக்கும், ஆனால் 1/10 அல்லது 1/1000 என்பவையும் பரவலாக பாவனையில் உள்ளது. சில நாணயங்களில் முதன்மையான நாணய அலகு மிகச்சிறிய பெருமதியை கொண்டுள்ளப் படியால் துணை அலகுகள் காணப்படுவதில்லை (எடுத்துக்காட்டாக, யப்பானில் "சென்"=1/100 யென் பாவணையில் இல்லை) {{நாடுகள் மொழிபெயர்ப்பு |Mauritania}} தனது நாணயத்தில் நூற்றன் பாகங்களை பயண்படுத்துவதிலைபயன்படுத்துவதிலை மாறாக 1/5 என்ற துணை அலகை பயன்படுத்துகிறது. இதனை குறிப்பதற்கு "நாணய அடுக்கு" என்பது பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக [[இந்திய ரூபாய்]] நாணய அடுக்கு 2 ஐயும் [[யப்பானிய யென்]] நாணய அடுக்கு 0 ஐயும் கொண்டுள்ளது.
 
ஐஎஸ்ஓ 4217 குறியீடுகள் நாணயங்கள் மட்டுமன்றி [[பொன்]], [[வெள்ளி]], [[பிளேடியம்]] மற்றும் [[பிளாட்டினம்]] என்ற உலோகங்களுக்கும் (மாழைகளுக்கும்) வழங்கப்பட்டுள்ளது. மேலு பரிசோதனை முறைகளுக்கும் இது வழங்கப்பட்டுள்ளது. இவ்வவகை குறியீடுகள் "X" எழுத்துடன் தொடங்கும். இது நாணயம் அல்ல. உலோகங்களை (மாழைகளைக்) குறிக்கும் போது "X எழுத்துடன் உலாக [[தனிமம்|தனிமக்]] குறியீடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, [[தங்கம்|தங்கத்தின்]] குறியீடு '''XAG''' ஆகும். மேலும் இம்முறை நாடு பற்றறா நாணயங்களுக்கு பயன்படுத்தலாம்.
"https://ta.wikipedia.org/wiki/ஐ.எசு.ஓ_4217" இலிருந்து மீள்விக்கப்பட்டது