பொகெமொன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
|image = International Pokémon logo.svg
}}
'''பொகெமொன்''' (''Pokémon'') எனப்படும் ஊடக உரிமம் உலகெங்கும் உள்ள சிறுவர்களை காலமுழுவதும் கவர்ந்துள்ளது. பொகெமொனின் உரிமையாளர் [[சப்பான்|சப்பானின்]] நின்டெண்டோ (Nintendo) நிறுவனமாகும். சதொஷி தஜிரி இதை உருவாக்கினார். நின்டெண்டொவின் இன்னொரு தயாரிப்பான மாரியோவின் பின், பொகெமொன் உலகில் அதிகமாக விற்க்கபட்டவிற்கப்பட்ட நிகழ் விளையாட்டுகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது [[அனிமே]], [[மங்கா]], விளையாட்டுப் பொருட்கள், புத்தகங்கள், மற்றும் பல ஊடகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.
 
முதலில் சப்பானியத்தில் 'பொகெத்தோ மொன்ஸுதா' (ポケットモンスタ) என்ற பெயரில் வெளிவந்தது. இதன்பின் ஆங்கிலத்தில் 'பொக்கெட் மொன்ஸ்டெர்ஸ்' என மாற்றபட்டது. இதன்பெயரே கற்பனையின் விலங்குகளை குறிப்பிடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பொகெமொன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது