சேர்வைகாரன் ஊரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 28:
இராமநாதபுரத்தின் கிழக்கே இவ்வூர் அமைந்துள்ளது. [[கொச்சி|கொச்சியையும்]] [[இராமேசுவரம்|இராமேசுவரத்தையும்]]<nowiki/>இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 49 அல்லது 85க்கு அடுத்துள்ளது. [[இராமேசுவரம்]]-[[இராமநாதபுரம்]]<nowiki/> தடவழியில் அமைந்துள்ளது.
 
நெற்க்கேதெற்கே [[பாக் நீரிணை|பாக் நீரிணையும்]] வடக்கே [[வைகை]] ஆறும் எல்லையாக உள்ளது. கிழக்கே [[உச்சிப்புளி]]<nowiki/>யும், மேற்கே [[இந்தியக் கடற்படை|இந்தியக் கடற்படையின்]] கடற்படை வான்களமான [[பருந்து கடற்படை வானூர்தி தளம்]] இங்கு அமைந்துள்ளது.
 
136 கிமீ தொலைவில் உள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்]]<nowiki/>அண்மையில் உள்ள வானூர்தி நிலையமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சேர்வைகாரன்_ஊரணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது