தாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 44:
இவற்றில் மிகச் சிலவற்றை மட்டுமே நாம் [[உணவு]], [[உடை]], [[மருந்து]], [[உறைவிடம்]] ஆகியவற்றிற்காக பயன்படுத்துறோம். அவற்றில் முக்கியமானவை [[அரிசி]], [[கோதுமை]], [[பருத்தி]], [[சோளம்]], [[புகையிலை]] போன்றவை. பல நாடுகளின் [[பொருளாதாரம்]] மற்றும் அரசும் கூட இதைப் பொறுத்தே நிலை பெறுகிறது. இதைவிட முக்கியமாக [[பில்லியன்]] வருடங்களுக்கு முன் வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் இப்போது நாம் பயன்படுத்தும் [[பெட்ரோல்]], [[மண்ணெண்ணெய்]], [[டீசல்]] ஆகியவை கிடைக்கிறன என்பதை பார்க்கும் போது தொழில் உலகின் அடித்தளமே தாவரங்கள் தான் என்று கூறினால் கூட மிகையாகாது.
 
மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் [[காற்று|காற்றில்]] வெளிப்படுத்திய [[ஆக்சிசன்]] பெருகப் பெருக விலங்குகள் முன்னேற்றமடைந்து உயர்வகைகள் தோன்றத் துவங்கின. தாவரங்களால் [[மண் சரிவுமண்சரிவு]], [[மண்ணரிப்பு|மண் அரிப்பிலிருந்து]] பாதுகாக்கவும், [[மண்]] வளம், [[மழை]] வளம், சுகமான [[தட்பவெப்பநிலை]] ஆகியவற்றை நிலைப்படுத்தவும் முடியும் என்பதைக் காணும் போது [[மனிதர்|மனித]] வாழ்க்கைக்கு தாவரங்களின் மிக ஆதாரமான பங்கை உணரலாம்.
 
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அடிப்படையாகத் தாவரங்கள் இருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தாவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது