தமிழீழ விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 84:
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டன. இந்த சமதானப் பேச்சு வார்த்தையிலிருந்து பின்வாங்கிய புலிகள் இயக்கம் 1990 [[ஜூன் 11]] ஆம் நாள் தொடக்கம் பல தொடர் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதன் மூலம் முதல் வாரத்தில் மட்டும் 450 பேர் வரை பலியாகினர்.<ref>Sri Lanka; Back to the jungle, ''The Economist'', June 23, 1990</ref>
 
1990களில் போர் தொடர்ந்து நடைப்பெற்றுநடைபெற்று வந்தது, இக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தால் இரண்டு முக்கிய கொலைகள் செய்யப்பட்டன. முதலாவது [[1991]] ஆம் ஆண்டு முன்னாள் [[இந்தியப் பிரதமர்]] [[ராஜீவ் காந்தி]] தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொலைச் செய்யப்பட்டார், இரண்டாவது [[1993]] ஆம் ஆண்டு [[இலங்கை சனாதிபதி|இலங்கை அதிபர்]] [[ரணசிங்க பிரேமதாசா]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் [[மே நாள்]] ஊர்வலத்தின் போது [[கொழும்பு|கொழும்பில்]] கொலைச் செய்யப்பட்டார். இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
 
=== ஈழப் போர் III ===
"https://ta.wikipedia.org/wiki/தமிழீழ_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது