"கம்போடியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
=== அமைதி ஒப்பந்தம் ===
 
[[கிமர் செம்படை]] அரசு கம்போடியாவில் வாழும் வியட்நாமியர்களையும் கொல்வதைத் தொடர்ந்ததால் [[நவம்பர்]] [[1978]] ஆம் ஆண்டு, [[வியட்நாம்]] கிமர் செம்படையுடன் போர் தொடுத்தது<ref name="CGG">CambodianGenocide.org.[http://www.cambodiangenocide.org/genocide.htm ''A Brief History of the Cambodian Genocide''.] Accessed [[July 25]] [[2006]].</ref>. போரும், வன்முறைகளும் 1978 - 1989 வரை தொடர்ந்தன. [[1989]]ம் ஆண்டு, முதன்முதலாக [[பாரிஸ்]] நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடைப்பெற்றதுநடைபெற்றது. [[ஐக்கிய நாடுகள்]] அவையின் வழிநடத்துதலின் மூலம் [[1991]] ம் ஆண்டு சண்டை நிறுத்தமும், ஆயுதகுறைப்பும் நடப்புக்கு வந்தது<ref name="USDOS3">US Department of State. [http://www.state.gov/r/pa/ei/bgn/2732.htm Country Profile of Cambodia.] Accessed [[July 26]] [[2006]].</ref>.
 
=== மறுமலர்ச்சி ===
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2757782" இருந்து மீள்விக்கப்பட்டது