வலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு விரிவு
No edit summary
வரிசை 9:
இங்கு ''P'' திறன், ''W'' வேலை, ''t'' [[நேரம்]] எனக் கொள்வோம்.
 
திறனின் [[அளவை அலகுகள்|அலகு]]கள் ஆற்றலின் அலகுகளை நேரத்தால் வகுத்தால் கிடைப்பனவாகும். திறனின் [[SI]] அலகு [[வாட்]] (W) ஆகும். ஒரு வாட் என்பது, ஒரு [[நொடி]]க்கு ஒரு ஜூல் என்பதற்குஆற்றல் ஈடாகும்செலவீடு ஆகும்.
 
1 [[வாட்]] = 1 [[ஜூல்]]/[[நொடி]] (= 0.738 அடி . பவுண்டு/நொடி)
 
கால இடைவெளியைச் சுருக்கிக்கொண்டே போனால், எந்த ஒரு காலப்புள்ளியிலும் இயங்கும் ஆற்றுதிறனை, வலுவை அறியலாம். கணித முறைப்படி இதனைக் கீழ்க்காணுமாறு எழுதலாம்:
"https://ta.wikipedia.org/wiki/வலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது