2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
வரிசை 9:
|}}
{{2008 கோடை ஒலிம்பிக் போட்டிகள்}}
'''2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்''' [[மக்கள் சீன குடியரசு]]த் தலைநகரான [[பெய்ஜிங்]]கில் [[ஆகஸ்ட் 8]], [[2008]] தொடங்கி [[ஆகஸ்ட் 24]], 2008 வரை நடைபெறவுள்ளன. [[சீனப் பண்பாடு|சீனப் பண்பாட்டில்]] 8ஆம் இலக்கம் இராசியாக கருத்தப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைப்பெறும்நடைபெறும்.
 
[[காற்பந்தாட்டம்|கால்பந்தாட்டப் போட்டிகள்]], [[படகோட்டம்]], [[நீச்சல்|நீச்சல் போட்டிகள்]], [[ஒலிம்பிக் மரதன் ஓட்டம்|மரதன் ஓட்டம்]] உட்பட சில போட்டி நிகழ்வுகள் சீனாவின் வேறு நகரங்களில் நடைப்பெறும்நடைபெறும். குதிரைப் பந்தயங்கள் [[ஹாங்காங்]]கில் நடைபெறும்.
 
உத்தியோகபட்ச அடையாளமாக "நடனமாடும் பெய்ஜிங்" என்பது நகரில் பெயரில் காணப்படும் இரண்டாவது [[சீன எழுத்து|சீன எழுத்தான]] "ஜிங்" என்பதன் அழகியல் வடிவமாகும். mascotகளாக ஒலிம்பிக்கின் ஐந்து நிறங்களிலான ஐந்து "புவாக்கள்" தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இம்முறை போடிகளில் குறிக்கோளாக "ஒரே க‌ன‌வு ஒரே உல‌க‌ம்" தெரிவு செய்யப்பட்டுள்ளது.
வரிசை 35:
| <small>[[ஒசாக்கா]]</small> || {{flagicon|ஜப்பான்}} <small>[[ஜப்பான்]]</small>|| align="center"| 6 || align="center"| —
|}
[[2001]] [[ஜூலை 13]] அன்று [[மொஸ்கோ]] நகரில் நடைப்பெற்றநடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் சபையின் 112 ஆவது கூட்டத்தொடரின் போது [[டொரண்டோ]], [[பரிஸ்]], [[இஸ்தான்புல்]], [[ஓசாகா]], [[பெய்ஜிங்]] ஆகிய நகரங்கள் 2008 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக போட்டியிட்டன. இந்நகரங்களுக்கு மேலதிகமாக 5 நகரங்கள் விலைக்கோள்களை சமர்ப்பித்திருந்தன எனினும் இவற்றின் விலைக்கோள்கள் நிராகரிக்கப்பட்டன.
 
முதல் சுற்று வாக்கெடுப்பில் 6 வாக்குகளை மாத்திரம் பெற்ற ஓசாகா நிராகரிக்கப்பட்டது. இரண்டாம் சுற்றில் [[பெய்ஜிங்]] அறுதி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.<ref name="Election">{{cite web|url = http://www.olympic.org/uk/games/beijing/election_uk.asp |title = Beijing 2008: Election |publisher = [[International Olympic Committee]] |accessdate = 2006-12-18}}</ref>