இருபது20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
வரிசை 1:
[[Image:England vs Sri Lanka.jpg|thumb|400px|2006 ஆம் ஆண்டு [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] அணிக்கும் [[இலங்கை துடுப்பாட்ட அணி|இலங்கை]] அணிக்கும் இடையில் 2006 சூன் 15 ஆம் நாள் நடைப்பெற்றநடைபெற்ற இருபது20 துடுப்பாட்டப் போட்டி]]
 
'''இருபது20''' ஒரு வகை [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டி வகையாகும். இது [[இங்கிலாந்து வேல்சு துடுப்பாட்ட வாரியம்|இங்கிலாந்து வேல்சு துடுப்பாட்ட வாரியத்தினால்]] கௌண்டிகளுக்கிடையே 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இரண்டு அணிகள் ஒவ்வொரு [[சுற்று|சுற்றைக்]] கொண்டிருப்பதோடு அணிக்கு உச்ச வரம்பாக 20 [[பந்துப் பரிமாற்றம்|பந்துப் பரிமாற்றங்கள்]] [[மட்டையாடல்|மட்டையாட]] வழங்கப்படுகின்றது.
வரிசை 5:
ஒவ்வொரு சுற்றும் 75 நிமிடங்கள் நீடிப்பதொடு முழு இருபது20 துடுப்பாட்டப் போட்டி 3 மணி 30 நிமிடத்த்தில் நிறைவடையும். இருபது20 போடிகளின் நேர அளவானது ஏனைய பிரபல விளையாட்டுக்களின் நேர அளவிற்கு அண்மித்தாக உள்ளது. அரங்கில் உள்ள பார்வையாளருக்கும் தொலைக்காட்சி பார்வையாளருக்கும் விருவிருப்பான பொடியை வழங்கும் வகையில் இருபது20 போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
இருபது20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகம் முழுவதும் அது அரவியுள்ளது. இன்று துடுப்பாட்ட சுற்றுப்பயணங்களின் போது குறைந்தது ஒரு இருபது20 போட்டியாவது விளையாடப்படுகிறது. முதலாவது உலக இருபது20 போட்டிகள் [[தென்னாபிரிக்கா]]வில் 2007 ஆம் ஆண்டு நடைப்பெற்றதுநடைபெற்றது. இதன்போது [[இந்திய துடுப்பாட்ட அணி]] வெற்றியப் பெற்றது 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றன.<ref>{{cite web|url=http://www.cricinfo.com/twenty20wc/content/current/story/312320.html|title=India hold their nerve to win thriller|publisher=Cricinfo.com|date=September 24, 2007}}</ref> 2009 நடைப்பெற்றநடைபெற்ற இறுதிப்போட்டியில் [[பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி]] வெற்றியைப் பெற்றது.<ref>{{cite web|url=http://www.cricinfo.com/wt202009/content/current/story/410042.html|title=Afridi fifty seals title for Pakistan|publisher=Cricinfo.com|date=June 21, 2009}}</ref>
 
===உலகக் கிண்ண இருபது 20 போட்டிகள் ===
"https://ta.wikipedia.org/wiki/இருபது20" இலிருந்து மீள்விக்கப்பட்டது