"தொடர்பாடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
சி (பராமரிப்பு using AWB)
 
எளிதாக தொடர்பு கொள்ளும் முறையில் நம்மால் ஒரு செய்தி (சுலபமாக புரிந்து கொள்ளும் மொழியில்), அனுப்புநர் மூலம் [சமயங்களில், செய்தியை குறிகளாக மாற்றுபவர் (என்கோடெர்)] இலக்கை அல்லது பெறுபவரை (சமயங்களில், குறிகளை மீண்டும் செய்தியாக மாற்றுபவர் (டீகோடெர்), சிக்கலான தொடர்பு கொள்ளுதலில் அனுப்புனரும் பெறுனரும் ஒருவருக்குள் ஒருவராக இருப்பதைப் போல் இணைந்தே உள்ளனர். சொற்களை கொண்டு பேசுதல் என்று மாதிரிகள் மூலம் தொடர்பு கொள்வதை விளக்கலாம். இருப்பிடங்களை சார்ந்த மரபுகள், பண்பாடுகள், இனங்கள் ஆகியவற்றை பொருத்து அனுப்புநர் மற்றும் பெறுநரின் செய்தி வடிகட்டிகள் செயல் படுகின்றன. இதனால் அனுப்பப்படுகின்ற செய்தி தனது நோக்கத்திலிருந்து மாறிபோய் சேரலாம். செய்திக் கால்வாய்களில் "இரைச்சல்" செய்தியை பெறுவதிலும் குறிகளாக இருக்கும் அதனை மாற்றுவதிலும் தவறுகள் ஏற்படலாம். இதனால் சொற்களால் தகவல் தொடர்பு கொள்ளுதல் தனது பலனை இழக்கலாம். இந்த செய்தி மாற்றம்-அனுப்புமாற்றம் முறையில் மூலம் அனுப்புனரும் பெறுனரும் ஒரு ரகசிய குறியீட்டுத் தொகுப்பு நூலை வைத்துள்ளனர் என்று நமக்கு தெரிய வருகிறது. ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் இந்த இரு தொகுப்புகளும் ஒரே மாதிரிகள், இரண்டும் ஒன்றல்ல. இந்த ரகசிய குறியீட்டுத் தொகுப்பு நூல்கள் பற்றி எங்கும் வெளிப்படையாக கூறப்படவில்லை. அதனால் தொடர்பு கொள்ளும் முறையில் அதனது பங்கை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
 
ஒரு தொடர்ச்சியற்ற செய்தி பரிமாற்றமாக கருதப்படும் தகவல் தொடர்பு கொள்ளுதல் எதிர்பேச்சாளருக்கு ஏற்றவாறு தன பேச்சை ஒழுங்கமைத்துக்கொள்ளுதல் கோட்பாடு மூலம் தொடர்ச்சியான ஒன்று என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கனடிய மீடியா அறிஞர், ஹரோல்ட் இன்னிஸ் மக்கள் தொடர்புகொள்ள வெவ்வேறு ஊடகங்களை உபயோகின்றனர் என்றும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் அந்த ஊடகத்தைப் பொறுத்தே சமூகத்தில் அந்த செய்தியின் நீடித்த வாழ்கையை நம்மால் மதிப்பிட முடிகிறது என்கிறார்<ref name="வாரக், மெக்கேன்சீ 1997">வாரக், மெக்கேன்சீ 1997</ref>. எகிப்தியர் கற்களையும் பேபிரசையும் ஊடகமாகக் கொண்டு தங்களை வளர்த்து கொண்டதை இவர் சான்றாக குறிப்பிடுகிறார். பேபிரஸ் ''''இடங்களின் இணைப்பு''' ' என்று அழைக்கப்படுகிறது, எனென்றால் அது தொலைவான இடங்களையும், அரசாங்கங்களையும் அருகே கொண்டுவந்து, போர் சார்ந்த நடவடிக்கைகளையும், குடியேற்ற சமுதாயத்தின் ஆட்சியையும் சரிவர நடைப்பெறநடைபெற செய்ததது. ''''காலத்தின் இணைப்பாக''' கற்கள் கருதப்பட்டன. காலத்தால் அழியாத, தலைமுறை தலைமுறையாக வருகிற கோவில்களும், பிரமிடுகளும் சமுதாயத்தில் உள்ள தொடர்பு கொள்ளுதல்களுக்கு உருவம் கொடுத்துள்ளன<ref name="வாரக், மெக்கேன்சீ 1997"/>.
 
கேரள வேளாண்மை பல்கலைக் கழகம், கிரியேடிவ் எக்ஸ்டென்ஷன் என்ற வேளாண்மை மூலம் தொடர்பு கொள்ளும் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
4,218

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2757927" இருந்து மீள்விக்கப்பட்டது