இலங்கைத் தமிழர் இனப்படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
== தந்திரோபாய வழிகளின் தமிழினவழிப்புச் செய்தல் ==
=== இலங்கைத் தமிழ் பெண்களின் கட்டாயக் கருக்கலைப்பு ===
[[இலங்கைத் தீவுஇலங்கை|இலங்கைத் தீவில்]] தமிழர்களை முற்றிலுமாக அழுத்தொழிக்கும் [[இலங்கைத் தமிழர் இனவழிப்பு|இனவழிப்பு]] நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் [[இலங்கை]] சிங்கள அரசு போரினால் மட்டுமன்றி பல்வேறு வழிகளில் [[தமிழர்]] இனத்தையும் வளர்ச்சியையும் முடக்கி வருகின்றது. இதற்கான பல்வேறு உத்திகளைத் திட்டமிட்டு மிகத் தந்திரோபாயமாக கையாண்டு வருகின்றது.
 
இலங்கையில் [[போர்]] நடைபெற்று வரும் [[வன்னி]]ப் பகுதிகளில் இருந்து வெளியேறி [[வவுனியா]]வுக்கு வரும் [[தமிழர்]]களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் [[கரு]]க்களைக் கலைக்குமாறு [[வவுனியா]] மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படை உயரதிகாரிகளால் உத்தரவிடப்பட்டது.<ref>[http://www.puthinam.com/full.php?2b1VoKe0decYe0ecAA4U3b4M6DL4d2f1e3cc2AmS2d434OO3a030Mt3e கோர வடிவம் எடுக்கின்றது தமிழின அழிப்பு]</ref><ref>[http://tamilwin.com/view.php?2aIWnTe0dlj0W0ecGG7r3b4P9EM4d2g2h3cc2DpY3d436QV2b02ZLu3e பயங்கரவாத அரசின் தமிழ் இன அழிப்பின் கொடூரம்]</ref> போரினால் அவலப்பட்டு [[வவுனியா]] வரும் [[தமிழ்]] கர்ப்பிணிப் பெண்களை கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றியும், [[சிங்களம்]] மொழி தெரியாதத் தமிழர்களிடம் [[சிங்களம்|சிங்கள]] மொழியில் அச்சிடப்பட்ட அனுமதிப் படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைத்தும் கருக்கலைப்பு செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_இனப்படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது