சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
வரிசை 36:
| source = http://content.cricinfo.com/srilanka/content/ground/59308.html கிரிக்கின்போ
}}
'''சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம்'''[[இலங்கை]]யில் காணப்படும் [[துடுப்பாட்டம்| துடுப்பாட்ட]] அரங்கங்களில் ஒன்றாகும்.<ref name="yahoo">{{cite web|url=http://cricket.yahoo.com/ground-profile/Sinhalese-Sports-Club-Ground_147|title=Sinhalese Sports Club Ground (Maitland Place)|work=cricket.yahoo.com|publisher=Yahoo Cricket|accessdate=2009-03-23}}</ref> [[இலங்கையில் துடுப்பாட்டம்| இலங்கையில் துடுப்பாட்டத்தைக்]] கட்டுப்படுத்தும் [[இலங்கை துடுப்பாட்டம்| இலங்கை துடுப்பாட்ட வாரியத்தின்]] தலைமையகமும் இதுவாகும்.<ref name="cricinfo">{{cite web|url=http://content.cricinfo.com/srilanka/content/ground/59308.html|title=Sinhalese Sports Club|work=www.cricinfo.com|publisher=[[Cricinfo]]|accessdate=2009-03-23}}</ref> இலங்கையில் நடைப்பெறும்நடைபெறும் முக்கிய பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளையும், உள்நாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டிகளையும் இங்கு நடத்துவதால் இவ்வரங்கம் இலங்கையின் லோட்ஸ் அரங்கம் எனப்படுகிறது.<ref name="cricket.org">{{cite web|url=http://uk2.cricket.org/db/NATIONAL/SL/SLC/VENUES/SSC.html|title=Sinhalese Sports Club Ground|accessdate=2009-03-23}}</ref>1984 ஆம் ஆண்டு இலங்க்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி]]க்கும் [[இலங்கை துடுப்பாட்ட அணி]]க்குமிடையில் நடைப்பெற்றநடைபெற்ற [[தேர்வுத் துடுப்பாட்டம்| தேர்வுத்துடுப்பாட்டப் போட்டி]] இங்கு நடைப்பெற்றநடைபெற்ற முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியாகும். இவ்வரங்கின் முதலாவது [[ஒருநாள் பான்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி]] 1982 ஆம் ஆண்டு [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி]]க்கும் இலங்கை துடுப்பாட்ட அணிக்கும் மிடையில் நடைப்பெற்றதுநடைபெற்றது.
 
== வரலாறு ==
 
1899 ஆம் ஆண்டு [[வேத்தியர் கல்லூரி]], புனித தோமையார் கல்லூரி, வெசுலிக் கல்லூரின் ஆகியவற்றின் சிங்கள் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய அணி [[கோல்ட் துடுப்பாட்டக் கழகம்|கோல்ட் துடுப்பாட்டக் கழகத்தை]] ஒரு ஓட்டத்தால் வென்றதை அடுத்து [[சிங்களவர்]] மட்டும் கொண்ட ஒரு துடுப்பாட்டக் கழகம் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டது. இதன் படி [[சிங்களவர் துடுப்பாட்டக் கழகம்]] அமைக்கப்பட்டது. கழகம் [[விகாரமாதேவி பூங்கா]]வில் காணியை குத்தகைக்கு எடுத்தது.<ref name="observer">{{cite web|url=http://www.sundayobserver.lk/2003/08/03/spo11.html|title=Sri Lanka cricket - serious winning business!|last=[[Kumar Sangakkara]]|date=Sunday, 03 August 2003|publisher=Sunday Observer|accessdate=2009-03-23}}</ref> இது [[இலங்கை தொல்பொருள் காட்சியகம்|இலங்கை தொல்பெருள் காப்பகத்துக்கு]] அண்மையில் அமைந்திருந்தது.<ref name="lakdiva">{{cite web|url=http://lakdiva.com/island/i990328/sports.htm|title=Sinhalese Sports Club in the 1940's and 1950's in retrospect|last=de Mel|first=Ronnie|date=28 march,1999|publisher=The Island|accessdate=2009-03-23}}</ref> 1952 ஆம் ஆண்டு 20 ஏக்கர் காணி குத்தகைக்கு எடுக்கப்பட்டு தற்போதைய மைட்லாண்ட் இடத்துக்கு மாறியது. [[இரண்டாம் உலகப் போர்]] நடைப்பெற்றக்நடைபெற்ற காலத்தில் இவ்வரங்கம் [[நேச நாடுகள்| நேச நாடுகளின்]] வானூர்தித் தளமாக காணப்பட்டது.<ref name="profile">{{cite web|url=http://content.cricinfo.com/srilanka/content/ground/59308.html#Profile|title=Profile|last=Andrew|first=McGlashan|publisher=[[Cricinfo]]|accessdate=2009-03-23}}</ref>
 
== அரங்கம் ==