கவுலூன் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பயனரால் கவுலூன் பூங்கா நீச்சல் தடாகம், கவுலூன் பூங்கா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு...
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 13:
[[பிரித்தானியா|பிரித்தானியர்]] [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவை]] கைப்பற்றியக் காலங்களில், ஹொன்கொங் தீவுக்கும் கவுலூன் தீபகற்ப நிலப்பரப்புக்கும் இடையில் உள்ள கடல் பரப்பு, ஒரு சிறப்பான துறைமுகம் என்பதைக் கண்டறிந்தனர். அதன் பின்னர் அந்த கடல் துறைமுகப்பகுதிக்கு [[விக்டோரியா துறைமுகம்]] எனப் பெயரிட்டனர். அந்த காலக்கட்டத்தில் விக்டோரியா துறைமுகத்தை கண்காணிப்பதற்காக, தற்போது கவுலூன் பூங்கா அமைந்திருக்கும் இடத்தில் ஒரு இராணுவ முகாமை நிறுவினர். 1861 ஆம் ஆண்டில் [[கவுலூன்]] பகுதியையும் கைப்பற்றிய பிரித்தானியர், இந்த இராணுவ முகாமுக்கு "வில்பர்ட் முகாம்" எனப் பெயரிட்டு நிலைக்கொண்டனர். இந்த "வில்பர்ட் முகாம்" அமைந்திருந்த இடத்திலேயே பின்னரான காலத்தில் கவுலூன் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
 
1970, யூன் 24 ஆம் நாள், அப்போது ஆளுநராக இருந்த "சேர். டேவிட் டிரன்ச்" என்பவரால் அதிகாரப்பூர்வமாக கவுலூன் பூங்கா பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டு இந்த பூங்காவை மேலும் மேம்படுத்தற் பணிகள் நடைப்பெற்றதுநடைபெற்றது. இந்த மேம்படுத்தல் பணிகளுக்கு, அக்காலக்கட்டத்தில் $300 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டன. இந்த செலவை, ஹொங்கொங்கில் குதிரைப் பந்தயங்களை நடாத்தும் நிறுவனமான [[ஜொக்கி கூடலகம்]] பொருப்பேற்றது. <ref>http://www.lcsd.gov.hk/parks/kp/en/index.php</ref>
 
==மேலதிகத் தகவல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கவுலூன்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது