"சுடாலின்கிராட் சண்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Fixed typos
சி (Fixed typos)
 
}}
 
'''சுடாலின்கிரட் சண்டை''' (''Battle of Stalingrad'') [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[இரண்டாம் உலகப் போரின் அச்சு நாடுகள்|யேர்மனி முதன்மையான அச்சு நாட்டுப் படைகளுக்கும்]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்கும்]] இடையில் சோவியத் நகரான [[ஸ்டாலின்கிராட்|சுடாலின்கிரட்டில்]] (தற்போதைய [[வோல்கோகிராட்]]) [[ஆகஸ்ட் 21]] [[1942]] க்கும் [[பெப்ரவரி 2]] [[1943]]க்குமிடையே நடைப்பெற்றநடைபெற்ற சண்டையாகும். சுடாலின்கிரட் சண்டையானது [[இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பிய அரங்கு|இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பிய அரங்கில்]] நடைப்பெற்றநடைபெற்ற போரின் திருப்புமுனையாக பரவலாக கருதப்படுகிறது. இருதரப்பு இறப்புக்க்களையும் இணைத்து மொத்தமாக 1.5 [[மில்லியன்]] பேர் வரை பலியான இச்சண்டை உலகின் மிக கொடுரமான சண்டையாகக் கொள்ளலாம். இச்சண்டையின் போது இருதப்பும் பொதுமக்கள், படைத்துரைச் சார் இறப்புக்களையும் இழப்புக்களையும் கவனத்திற் கொள்ளப்படாமல் செயற்பட்டன. சுடாலின்கிரட் சண்டையில் [[ஜேர்மன்|யேர்மனிய]] படைகளால் சுடாலின்கிரட் நகரை முற்றுகையிட்டது, நகர் நடுவே இடம்பெற்றச் சண்டகள், சோவியத் எதிர்த்தாக்குதல் என்பன இணைத்து நோக்கபடுகிறது.
 
== மேற்கோள்கள் ==
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2758018" இருந்து மீள்விக்கப்பட்டது