ஜகார்த்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 141:
ஜகார்த்தா மக்கள் தொகையில் 85.36% முஸ்லிம்கள், 7.53% புராட்டஸ்டன்ட், 3.30% பெளத்தர்கள், 3.15% ரோமன் கத்தோலிக்கர்கள், 0.21% ஹிந்து, மற்றும் 0.06% கன்ஃபுஷியனிஸ்ட் ஆகியோர். ஜகார்த்தா மக்கள் பெரும்பான்மையானவர்கள் சுன்னி முஸ்லீம்கள்.இந்தோனேசியா யுலேமா கவுன்சில், முஹம்மதியா, ஜரிக்கிங்கன் இஸ்லாம் லிபரல் மற்றும் முன்னணி பெம்பெலா இஸ்லாம் போன்ற இஸ்லாமிய அமைப்புகளின் தலைமையகம் ஜகார்த்தாவில் பல உள்ளன.
==விளையாட்டு==
ஜகார்த்தாவில் 1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றனநடைபெற்றன. இனி நடக்கவிருக்கும் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் இங்கே தான் நடக்கவுள்ளது.ஜகார்த்தா மாநகர் 1979, 1987, 1997, மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது.மத்திய ஜகார்த்தாவில் அமைந்துள்ள கெலொரா பங் கர்னோ ஸ்டேடியம், மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவற்றுடன் 2007 AFC ஆசிய கோப்பை குழு நிலை(group stage), கால் இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை நடத்தியது.ஜகார்த்தாவில் உள்ள மிகப்பெரிய மைதானம் 88,083 இடங்களைக் கொண்டிருக்கும், கெலோரா பங் கர்னோ ஸ்டேடியம் ஆகும்.ஜகார்த்தா மராத்தான் பந்தயம் "இந்தோனேசியாவின் மிகப்பெரிய ஓடுதல் நிகழ்வு" என்று கூறப்படுகிறது. இது சர்வதேச மராத்தான் மற்றும் தொலைவு ஓட்டப்பந்தய சங்கம் (AIMS) மற்றும் சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கத்தால் (IAAF) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.2015 ஆம் ஆண்டின் மராத்தான் போட்டியில், 53 நாடுகளில் இருந்து 15,000 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
 
== ஜகார்த்தாவில் உள்ள இடங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜகார்த்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது