ஹொங்கொங்கில் தமிழ் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 10:
குழந்தைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். எழுத்து பயிற்சிகள் மட்டும் பெறுவோர் முதல் பிரிவுக்கும், சொற்கள், சொற்றொடர்கள், பாடல்கள், கதைகள் போன்றவற்றை பயிலும் குழந்தைகள் இரண்டாம் பிரிவுக்கும், வாக்கியங்கள், உரைநடை, இலக்கணம் போன்றன மூன்றாம் பிரிவுக்கும் என வகுக்கப்பட்டது.
 
[[சுங்கிங் கட்டடம்|சுங்கிங் கட்டடத்தில்]], உள்ள உணவகம் ஒன்றில் நடைப்பெற்றநடைபெற்ற தமிழ் வகுப்புகள் 2008 ஆம் ஆண்டு முதல் "யவ் மா டேய்" எனும் இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
 
==சிறப்புகள்==
வரிசை 32:
 
==இடமாற்றம்==
[[சுங்கிங் கட்டடம்|சுங்கிங் கட்டடத்தில்]], அலாவுதீன் உணவகத்தில் நடைப்பெற்றநடைபெற்ற தமிழ் வகுப்புகள் 2008 ஆம் ஆண்டு முதல் [[கவுலூன்]], [[யவ் சிம் மொங் மாவட்டம்|யவ் சிம் மொங் மாவட்டத்தில்]] உள்ள [[யவ் மா டேய்]] சமூகக்கூடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. வகுப்புகள் முன்பையும் விட கூடிய இடவசதியுடன் வகுப்புகள் தொடர்ந்தும் நடைப்பெற்றுநடைபெற்று வருகின்றன. வகுப்புகள் சனிக்கிழமைகளில் நடைப்பெறும்நடைபெறும்.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஹொங்கொங்கில்_தமிழ்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது