மின்சார இயக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +படிமம்
உரை திருத்தம்
வரிசை 1:
[[Image:Motors01CJC.jpg|thumb|250px|மின்னோடி]]
[[மின்காந்த சத்திஆற்றல்|மின்காந்த சத்தியைஆற்றலை]] [[இயந்திர சக்திஆற்றல்|இயந்திர சக்தியாகஆற்றலாக]] மாற்றும் ஒரு கருவியே '''மின்னோடி (Motor)'''. ஆங்கிலத்தில் மோட்டார் என்று அழைக்கப்படும். தமிழில் மின்+ஓடி=மின்னோடி என்ற சொல் மின்காந்த சத்தியை இயந்திர சத்தியாக மாற்றப்பட்டு ஒரு இயந்திரத்தின் ஓட்டத்துக்கு அல்லது இயக்கத்துக்கு ஏதுவாக இருப்பதால் மின்னோடி என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.
 
[[மின்காந்த புலம்]], [[மின்னோட்டம்]], [[இயந்திர அசைவு]] ஆகியவற்றுக்கு [[செங்கோணம்|செங்கோண]]த் தொடர்பு உண்டு. அதாவது, ஒரு மின்காந்த புலம் மேற்கே கிழக்கே இருந்து, ஒரு கடத்தி கம்பம் ஒன்றை மேலே இருந்து கீழே அசைத்தால் அக் கட்டத்தியின்கடத்தியின் ஊடாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒரு மின்னோட்டம் இருக்கும். அக் கம்பத்தை மேலே அசைத்தால் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி மின்னோட்டம் இருக்கும். இவ்இந்த அடிப்படை குறிப்பு மின்னோட்டிகளைமின்னோடிகளை விளங்குவதற்க்கு முக்கியம்.
 
== நுட்பியல் சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மின்சார_இயக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது