வேலாயுத சுவாமி கோயில், உகந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
வரிசை 1:
{{Infobox Hindu temple
| name = Ukanthai Murugan Kovil
| image = View of Valli Amman Kovil in Ukanthamalai.jpg
| alt =
| caption = View of Valli Amman Kovil from Swamimalai
| map_type = Sri Lanka
| map_caption = Location in Sri Lanka
| coordinates = {{coord|6|39|0|N|81|46|0|E|type:landmark_region:LK|display=inline,title}}
| native_name = உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயம்
| country = [[இலங்கை]]
| state = [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]]
| district = [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை]]
| locale =
| elevation_m =
}}
'''உகந்தை மலை வேலாயுத சுவாமி கோயில்''' [[இலங்கை]]யில் புகழ் பெற்ற [[இந்து]]க் [[கோயில்]]களுள் முக்கியமானது. குன்றம் எறிந்த குமரவேள், அவுணர்குல மன்னனை அழித்த பின்னர் எறிந்த வேலானது ஆறு பொறிகளாகியது. அவற்றுள் முதன்மையானது இம்மலையில் தங்கிற்று என்பது மூதிகம். முருகப்பெருமான் போருக்கு முன்னரும் பின்னரும் தங்கியிருக்க உகந்த பிரதேசமாகக் கருதி தங்கியிருந்தமையினால் இப்பெயர் பெற்றது எனலாம். ஈழத்து ஆறுபடைவீடுகளான திருப்படைகோயில்களுள் இதுவும் ஒன்றாகும்.
 
== வரலாறு ==
[[படிமம்:Sooran por.jpg|thumb|left|கிழக்கிலங்கை உகந்தை முருகன் ஆலய சூரன்போர் நிகழ்வு]]
கொத்துப்பந்தரின் கீழ் முத்துக்குமரன் வீற்றிருந்த இத்தலத்தில், யாழ்ப்பாணத்து மார்க்கண்டு என்னும் வணிகர் 1885ஆம் ஆண்டு புதிய கோயில் ஒன்றை நிர்மாணித்ததாகவும் வரலாறு கூறுகின்றது.
வரி 9 ⟶ 24:
கதிர்காம விழாக் காலத்தையொட்டியே இங்கும் திருவிழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கதிர்காமம் செல்லும் பக்தர்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்கம் ஆகும்.
 
உகந்தை திருமுருகன் ஆலயத்தின் விருட்சம் வெள்ளை நாவல் மரமாகும். ஆலயம் அருகேயுள்ள இருகுன்றுகளில் வள்ளியம்மனும், வேற்சாமியும் கோயில் கொண்டுள்ளனர். இவ்விரு குன்றங்களிலும் அமைந்துள்ள ஏழு நீர்ச்சுனைகளில் மூழ்கி நீராடினால் புண்ணியம் என நம்பப்படுகிறது.மலையடிவாரத்தில், தலவிருட்சமருகே பிள்ளையாருக்கு ஒரு திருமுன் உண்டு. திருவிழாக்காலங்களில், இரவு திருவீதியுலாவைத் தொடர்ந்து, முருகப்பெருமான் திருட்டுத்தனமாக வள்ளியம்மனைச் சந்திக்கும் "மலைத்திருவிழா" நடப்பதும், குன்றிலிருந்து இறங்கும்போது, அண்ணனுக்கு வெட்கப்பட்டு தன் ஆலயம் நோக்கி ஓடுவதும், இங்குள்ள சுவாரசியம்.
 
ஈழத்தைப் பொறுத்தவரை சிங்களவரும் தமிழரும் முருகப் பெருமானைத் தரிசிக்க ஒன்றுகூடும் இடங்களுள் கதிர்காமத்திற்கு அடுத்ததாக உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தைக் குறிப்பிடலாம்.
 
== இவற்றையும் பார்க்க ==
*[[உகந்தை]]
*[[கதிர்காமம் (கோயில்)]]
 
== உசாத்துணை ==
{{Reflist|1}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category}}
* http://okanda.org/
 
[[பகுப்பு:இலங்கையிலுள்ள முருகன் கோவில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வேலாயுத_சுவாமி_கோயில்,_உகந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது