மால்வா, மத்தியப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 62:
 
==பொருளாதாரம்==
[[இந்தூர்]] இந்தப்பகுதியின் வணிக நகரம் ஆகும்.இந்தபகுதி உலகின் மிக்கியமான ஓப்பியம் உற்பத்தி செய்யும் இடம். மால்வா பகுதி 18 மற்றும் 19 ம் நூற்றாண்டுகளில் சீனாவுடன் வியாபாரத்தொடர்புகள் கொண்டிருந்தது.ஆங்கிலேய அரசின் கண்காணிப்பையும் மீறி ஓப்பியம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்றும் உலகின் சட்டபூர்வமற்ற ஓப்பியம் உற்பத்தியில் இப்பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு [[காளி சிந்து ஆறு]] பாய்வதால், பெரும்பாலும் விவசாயமே முக்கியத் தொழிலாகும். கோதுமை, சோயா, கடலை மற்றும் பருத்தி போன்றவை பரவலாகப் பயிரிடப்படுகிறது.
 
==கலாச்சாரம்==
"https://ta.wikipedia.org/wiki/மால்வா,_மத்தியப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது