எசு. ஆர். இராதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி →‎top: clean up, replaced: நடைப்பெற்ற → நடைபெற்ற using AWB
வரிசை 21:
1934-ல் [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] பிறந்தவர்.<ref>[http://www.assembly.tn.gov.in/archive/6th_1977/whoiswho1977.pdf தமிழ்நாடு சட்டமன்ற இணையம் பக்கம் 63 ]</ref>
 
1977 ஆவது ஆண்டில் நடந்த [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)|கும்பகோணம்]] தொகுதியில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf 187. KUMBAKONAM S.R. ERADHA]</ref> இவர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் கைத்தறி மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராகவும், 1989ல் அதிமுகவின் ஜா,ஜெ அணிகளின் இணைப்பிற்கு பின் [[மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)|மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில்]],நடைப்பெற்றநடைபெற்ற இடைத்தேர்தலில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அஇஅதிமுக]] சார்பில் போட்டியிட்டு வென்றார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/StatisticalReportTamilNadu89.pdf 144 - MADURAI EAST]</ref> பின்னர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
 
=== சட்டமன்ற உறுப்பினராக ===
"https://ta.wikipedia.org/wiki/எசு._ஆர்._இராதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது