வசீரிஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

358 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎top)
சி (→‎top)
[[File:FATA (8).jpg|thumb|296x296px|பாகிஸ்தானின் [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்|நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில்]] [[வடக்கு வசீரிஸ்தான்]] (ஊதா நிறம்) மற்றும் [[தெற்கு வசீரிஸ்தான்]] (நீல நிறம்)]]
 
'''வசிரிஸ்தான்''' ('''Waziristan''') ([[பஷ்தூ மொழி|பஷ்தூ]] மற்றும் {{lang-ur|وزیرستان}}, [[பாகிஸ்தான்]] நாட்டின் [[கைபர் பக்துன்வா மாகாணம்|கைபர் பக்துன்வா மாகாணத்தின்]] தென்மேற்கு பகுதியில், [[ஆப்கானித்தான்]] எல்லையை ஒட்டி அமைந்த மலைப்பாங்கான பகுதியாகும். வசிரிஸ்தானின் பரப்பளவு 11,585 சகிமீ ஆகும். இது பெஷாவர்|பெஷாவருக்கு]] தெற்கில் 364 கிமீ (226.2 மைல்) தொலைவிலும்; ஆப்கானித்தான் தலைநகர் [[காபூல்|காபூலுக்கு]] தெற்கில் 442 கிமீ (274.6 மைல்) தொலைவிலும் உள்ளது.
 
வசிரிஸ்தானில் [[பஷ்தூ மொழி]] பேசும் இசுலாமிய [[பஷ்தூன் மக்கள்|பஷ்தூன் பழங்குடிகள்]] அதிகம் வாழ்கின்றனர். வசிரிஸ்தான் நிர்வாக வசதிக்காக [[தெற்கு வசீரிஸ்தான்]] மற்றும் [[வடக்கு வசீரிஸ்தான்]] என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2758416" இருந்து மீள்விக்கப்பட்டது