தலித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
"இந்திய தலித்துக்களின் பண்பாட்டு அமைப்பானது இந்தியாவின் ஆதிக்க பண்பாட்டின் சமூக ஒழுங்கமைப்பினைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் மறுமதிபீடு செய்வதும் இல்லை. மாறாக அது அவ்வாதிக்கப் பண்பாட்டுனைப் போன்றதொரு அமைப்பொழுங்கைத் தனது பண்பாட்டுக்குள்ளும் தொடர்ந்து மறுபடைப்புச் செய்து கொண்டிருக்கின்றது" <ref>மொஃபாத், 1979:3 - ச. பிலவேந்திரன் அவர்களின் ''தமிழ்ச் சொல்லாடலும் மானிடவியல் விவாதங்களும்''</ref>
 
இன்று பலர் அரசியல் ஆதாயத்திற்காவே தலித் மக்களை பலிகடாவாக்க தலித் என்றபெயரை பயன்படுத்தி வருகின்றனர். பழங்கால நூல்கள் எதிலும் தலித் மட்டுமல்ல எந்த சாதியையும் குறிப்பிடப்படவில்லை.குறிப்பாக திருக்குறள், மூதுரை,பெரியபுராணம், திருவாசகம், பதினெண் கீழ் கணக்கு,மேல்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள் ோன்ற எந்த நூலிலும் சாதி குறிப்பிடப்படவில்லை. இதன்மூலம் ஆலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியாலே தான் இந்த சாதிமுறை வன்மங்கள் கட்டவிழ்க்கப்பட்டது என்பது புலனாகிறது.
 
== தலித்துகள் மீதான தாக்குதல்களும் , நீதிமன்ற தீர்ப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/தலித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது