"மும்மூர்த்திகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,082 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
Sivansakthiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Sivansakthiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
[[File:Halebid3.JPG|rihgt|thumb|250px|[[பிரம்மா]], [[சிவன்]], [[விஷ்ணு]] சிற்பங்கள், [[ஹளேபீடு]], [[கர்நாடகம்]]]]
 
[[பிரம்மா]], [[விஷ்ணு]], [[சிவன்]] ஆகியோரை '''மும்மூர்த்தி''' அல்லது '''திரிமூர்த்தி''' ([[சமஸ்கிருதம்]]:त्रिमूर्तिः, [[ஆங்கிலம்|<nowiki>''trimūrti''</nowiki>]]) என்று குறிப்பிடுகின்றார்கள். சிவன் தனது இடப்புறத்திலிருந்து [[விஷ்ணு|விஷ்ணுவையும்]], வலப்புறத்திலிருந்து [[பிரம்மா|பிரம்மதேவரையும்]] படைத்ததாக விஷ்ணுவின் அவதாரமான [[வியாசர்|வேதவியாசர்]] எடுத்தியம்புகிறார். ஒருமுறை பிரம்மருக்கும், விஷ்ணுவுக்கும் தான்தான் பெரியவர் என்று பூசல் ஏற்பட்டதன் காரணமாக [[பிரம்மா|பிரம்மன்]], பத்ம கற்பத்தில் [[திருமால்|திருமாலின்]] உந்தி கமலத்திலிருந்து பிறப்பெடுப்பார் என்று திருமாலுக்கு சிவன் அருளினார்.<ref>[http://m.dinamalar.com/temple_detail.p http://m.dinamalar.com/temple_detail.php?id=10974]</ref> இந்து சமயத்திலே இந்த [[அண்டம்|அண்டத்தையும்]] அதில் உள்ள உயிர்களையும் உருவாக்கும் படைத்தல் தொழிலைச் செய்பவராகப் [[பிரம்மா]]வையும், அவ்வாறு படைக்கப்பட்டவற்றைப் பாதுகாக்கும் காத்தல் தொழிலைச் செய்பவராக [[விஷ்ணு|விஷ்ணுவையும்]], அழித்தல் தொழிலைச் செய்பவராகச் [[சிவன்|சிவனையும்]] கொள்வர். இந்துக் கடவுளரில் மிகவும் முக்கியமான இம்மூவரையும் '''மும்மூர்த்திகள்''' எனக் குறிப்பிடுவர்.
 
இம்மூவரையும் ஒருங்கே பிரம்மா-விஷ்ணு-சிவன் என்பது வழக்கம். இக் கருத்துருவை உருவ வடிவத்தில் ஒருங்கே குறிக்கும்போது சில சமயங்களில் ஒரே கழுத்தில் மூன்று தலைகள் இருப்பது போல் அமைப்பர். ஒரே தலையில் மூன்று முகங்களைக் கொண்டதாகவும் அமைப்பது உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2758844" இருந்து மீள்விக்கப்பட்டது