அம்மணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு, added orphan tag
சி →‎தயாரிப்பு: clean up, replaced: நடைப்பெற்றது → நடைபெற்றது using AWB
வரிசை 21:
இயக்குனரும் நடிகையுமான [[லட்சுமி ராமகிருஷ்ணன்|லஷ்மி ராமகிருஷ்ணன்]] ஒரு தனியார் நிகழ்ச்சியில் வந்த ஒரு பெண்ணை சந்தித்த இவர் அப்பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை மையமாக்கி ஒரு திரைப்படமாக இயக்கினார். இயக்குனர் [[கௌதம் மேனன்|கவுதம் மேனன்]] இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் பழம்பெரும் நடிகை சுப்புலஷ்மி லஷ்மி ராமகிருஷ்ணனுடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர்கள் [[ரோபோ சங்கர்|ரோபோ சங்கரு]]<nowiki/>ம் நிதின் சத்யாவும் இப்படத்தில் இணைந்தனர். 2015ஆம் ஆண்டில் இப்படபிடிப்பைத் தொடங்கினர்<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/I-dont-like-being-called-paati-Subbulakshmi/articleshow/49168063.cms|title=I don't like being called paati: Subbulakshmi}}</ref>.
 
இப்பட தயாரிப்பு ஜூலை 2015 அன்று முடிந்த நிலையில் செப்டம்பர் 2015ல் டீசரை வெளியிட்டனர். திரைப்பட வெளியிடும் விழா குவைத்தில் நடைப்பெற்றதுநடைபெற்றது<ref>{{Cite web|title=Ammani heads to Kuwait, Dubai|url=https://www.thehindu.com/entertainment/ammani-heads-to-kuwait-dubai/article7678120.ece}}</ref>. இப்படத்தின் மற்றொரு டீசரை துபாயில் வெளியிட்டனர். முதலில் 2015 தீபாவளியன்று இப்படம் திரையிட அறிவிக்கப்பட்டனர் பின்னர் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இப்படம் 2016ல் வெளியிடப்பட்டது.
 
== ஒலிப்பதிவு ==
"https://ta.wikipedia.org/wiki/அம்மணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது