அக்கியோ மொறிட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 50:
 
== படைப்புகள் ==
இவரது தன்வரலாற்று நூல் மேட் இன் ஜப்பான்(Made in Japan) என்பதாகும். 1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெறவெற்றிபெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரீட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/அக்கியோ_மொறிட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது