சிவ சேனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
சிவசேனா (சிவசேனை) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இது [[மகாராஷ்டிரா]] மாநிலத்தில் பலமாக உள்ள கட்சியாகும். ஜூன் 19 1966 அன்று பால்தாக்கரேவால் தோற்றுவிக்கப்பட்டது. [[பால்தாக்கரே]] இதன் தலைவர் ஆவார். மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்துடன் இது ஆரம்பிக்கப்பட்டது. தொடக்க காலத்தில் தென் இந்தியர்களுக்கு எதிராக மும்பை நகரில் நடந்த பல கலவரங்களுக்கு இக்கட்சி காரணமாகும்.
 
பின் இந்துத்துவ கொள்கைகளுக்கு மாறி இக்கட்சி [[பாரதிய ஜனதா கட்சியுடன்கட்சி]]யுடன் கூட்டணி அமைத்துள்ளது.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/சிவ_சேனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது