இலங்கை சுதந்திரக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 49:
'''இலங்கை சுதந்திரக் கட்சி''' (''Sri Lanka Freedom Party''; {{lang|si|ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂය}}) [[இலங்கை]]யின் பிரதான அரசியற் கட்சிகளுள் ஒன்றாகும். இது [[1951]] இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவால் தொடங்கப்பட்டது. அப்பொழுதிலிருந்து இலங்கையின் பிரதான இரு அரசியற் கட்சிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. முதல் முறையாக 1956 இல் ஆட்சியமைத்தது அது முதல் பல முறைகளில் ஆட்சி அமைத்துள்ளது. இ.சு.க புரட்சியற்ற சோசலிச கொள்கையை கைப்பிடித்ததோடு சோசலிச நாடுகளுடன் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தது.
 
[[ஏப்ரல் 2]] 2004 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னணிவகித்த [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]யில் முதன்மை கட்சியாக காணப்பட்டது. இதன்போது 45.6% வாக்குகளைப் பெற்று மொத்த 225 ஆசனங்களில் 105 ஆசனாங்களை கைப்பற்றியது. மேலும் [[இலங்கை சனாதிபதி தேர்தல், 2005]] இல் இ.சு.க. வேட்பாளர் [[மகிந்த ராஜபக்ச]] 50.3% வாக்குகளைப் பெற்று வெற்றிப்வெற்றி பெற்றார்.
 
== ஆரம்பம் ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_சுதந்திரக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது