அ. அமிர்தலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 66:
 
==அரசியல் வாழ்க்கை==
சட்டத்துறையைக் கைவிட்டு [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்|தந்தை செல்வா]]வின் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இலங்கைத் தமிழரசுக் கட்சியில்]] இணைந்து கொண்டார். [[1952]] ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது [[வட்டுக்கோட்டை|வட்டுக்கோட்டைத்]] தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [[1956]] ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் [[வட்டுக்கோட்டை|வட்டுக்கோட்டைத்]] தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கை பராளுமன்றம்பாராளுமன்றம் சென்றார்.<ref name='The Hindu'/><ref name='tamilnation.org'>{{cite news | first=நடேசன் | last=சத்தியேந்திரா | coauthors= | title=Appapillai Amirthalingam | date=2 July 1999 | publisher= | url =http://tamilnation.co/saty/9907amirthalingam.htm | work = | pages = | accessdate = 2008-05-20 | language = ஆங்கிலம் }}</ref>
 
இலங்கையில் [[தமிழர்]] உரிமைகளுக்காகக் [[அரசியல் கட்சி|கட்சி]] நடத்திய போராட்டங்களில் முன்னணியில் நின்று கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே புகழ் பெற்றார். தமிழில் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டார். [[1972]] ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவான [[தமிழர் கூட்டணி]] என்னும் அரசியல் அமைப்பிலும் பின்னர் [[தமிழர் விடுதலைக் கூட்டணி]] எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட அதே அமைப்பிலும் முன்னணியில் இருந்து உழைத்தார். தந்தை செல்வநாயகத்தின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இவர் ஏற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/அ._அமிர்தலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது