"காமினி திசாநாயக்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
Fixed typos
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...)
சி (Fixed typos)
 
== அரசியல் வாழ்க்கை ==
[[1970]] ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலின் போது [[ஐக்கிய தேசியக் கட்சி]] சார்பாக [[நுவரெலியா]] - [[மசுகெலியா]] [[இலங்கை பாராளுமன்றம்|பாராளுமன்றத்]] தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். இத்தேர்தலின் போது பாராளுமன்றம் சென்ற 17 ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களில் காமினியும் ஒருவராவார். [[1977]] ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்வெற்றி பெற்றதை தொடர்ந்து அமைச்சராக பதவியேற்றார். இலங்கையின் [[மகாவலி ஆறு|மகாவலி]] துரித அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுத்தார். 30 ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்த திட்டத்தை இவர் 6 ஆண்டுகளில் முடித்தார்.
 
== இறப்பு ==
[[டிங்கிரி பண்டா விஜயதுங்கா]] 1994 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்ததை தொடர்ந்து காமினி திசாநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளாரகவேட்பாளாராக தெரிவுச்தெரிவு செய்யப்பட்டார். அந்நேரம் இவரே பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராகவுமிருந்தார். அதிபர் தேர்தலுக்கான கூட்டத்தின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்பின் போது இவர் கொல்லப்பட்டார். குண்டு வெடிப்பு [[விடுதலைப் புலிகள்]] மீது குற்றஞ்சட்டப்பட்டதுகுற்றஞ்சாட்டப்பட்டது.
 
இவரது மகன் [[நவீன் திசாநாயக்க]] இலங்கை [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]] அரசில் பிரதி அமைச்சராக பதவி வகித்தவர்.
4,527

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2759210" இருந்து மீள்விக்கப்பட்டது