முதலாம் சோமேசுவரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 16:
 
==கூடலசங்கமம் இறுதிப் போர்==
போர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்து, முதலாம் சோமேசுவரன் இராணுவரீதியாவும், இராஜதந்திரரீதியாகவும் தன்னை வலுவூட்டும் வேலையில் ஈடுபட்டான். கிழக்கில், அவர் நாகவம்சி ஆட்சியாளர் தரவர்சன் மற்றும் [[கீழைக் கங்கர்]] மரபின் கலிங்க மன்னர் இரண்டாம் வஜ்ரஹஸ்தன் ஆகியோரைத் தனது கூட்டணியில் சேர்த்துக்கொண்டான். மேலும் விஜயவாடாவில் தங்கியிருந்த பரமரா வம்சத்தைச் சேர்ந்த இளவரசர் ஜன்னன்நாதன் ஆகியோர் உதவியுடன், மேற்கே விஜயாதித்தன் தலைமையின் கீழ் ஒரு பெரிய இராணுவத்தைத் திரட்டித் தாக்குதல் மேற்கொண்டான். இளவரசன் ஆறாம் விக்ரமாதித்தன் தலைமையில் வெற்றிகரமாக சாளுக்கியப் படைகள் சோழ நாட்டின் மீது தாக்குதல் நடத்தினான். இதன் பிறகு முதலாம் சோமேசுவரன் கூடலசங்கமத்தில் தன்னை எதிர்த்து போரில் ஈடுபட சோழர்களை அழைத்தான். அழைப்பை ஏற்ற வீரராஜேந்திர சோழன் படைகளுடன் கூடல சங்கமம் வந்தான். ஆனால் நோயால் பாதிக்கப்பட்டோ அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் முதலாம் சோமேசுவரன் போருக்குத் தன் படைகளுடன் அங்கு வரவில்லை. ஒரு மாத கால காலம் சோழர்படைகள் அங்கு போருக்காகக் காத்திருந்தது. பொறுமை இழந்த வீரராஜேந்திரசோழன் அனைத்து முனைகளிலும் படையெடுத்து வேங்கி, விஜயவாடா, கலிங்கம், நாகவம்சி,சித்ரதுர்கா ஆகிய இடங்களில் வெற்றிப்வெற்றி பெற்று, ஒரு வெற்றித் தூணை துங்கபத்ரா நதிக்கரையில் அமைத்தான். இந்நிலையில் முதலாம் சோமேசுவரன் குருவட்டி (தற்போதைய [[பெல்லாரி மாவட்டம்]]) என்ற இடத்தில் மார்ச்29, 1068 அன்று துங்கபத்ரை ஆற்றில் தற்கொலை (பரமயோகா) செய்துக் கொண்டான்.<ref name="mani"/><ref name="zenith">Sen (1999), p.384</ref><ref name="illness">Kamath (1980), p.104</ref><ref name="illness1">Sastri (1955), p.170</ref>
 
==மத்திய,கிழக்கு இந்தியப் போர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_சோமேசுவரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது