பல்ராம் சாக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி →‎அரசியல் வாழ்க்கை: clean up, replaced: வெற்றிப் → வெற்றி using AWB
வரிசை 29:
 
==அரசியல் வாழ்க்கை==
1972 முதல் 1980 வரை பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தலைவராக 1980 முதல் 1989 வரை பதவி வகித்தார். 1991 இல் தேர்தலில் வெற்றிப்வெற்றி பெற்று நரசிம்ம ராவ் தலைமையில் வேளாண் துறை அமைச்சர் ஆனார். 2004 முதல் 2009 வரை மத்தியப் பிரதேச ஆளுநராக இருந்தார்<ref>{{cite web |url= http://164.100.47.132/LssNew/biodata_1_12/2755.htm|title=Official Webpage on Loksabha Website|publisher= National Informatics Centre, New Delhi}}</ref>. நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பொறுப்பில் இருந்தபோது கணினிமயமாக்கல், நூலகம், அருங்காட்சியகம் உருவாக்கல் ஆகியவற்றில் இவருடைய பங்கு பெரிதாகக் கருதப்படுகிறது. பண்ணை நிலங்களில் நவீன முறையில் தோட்டங்கள் அமைத்தார்.
 
==பதவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/பல்ராம்_சாக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது