"ஐஓ (சந்திரன்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
 
கலிலியோ அனுப்பிய ஐஓ சந்திரனின் மேற்பரப்புப் படம்
வியாழனின் இந்த சந்திரன் பூமியை விட 100 இற்கும் அதிக மடங்கு லாவாக்களை அதன் மேற்பரப்புக்கு வெளிவிடுகிறது. நாசாவின் கலிலியோ விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் ஐஓ என்ற இச்சந்திரனின் ஓட்டில் உள்ள பெரும் கற்குழம்பு (மக்மா) கடலில் இருந்தே இந்த லாவாக்கள் வெளியேறுகின்றன எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த எரிமலைகளில் இருந்து வெளியேறும் லாவா அதன் மேற்ப்பரப்பிலிருந்துமேற்பரப்பிலிருந்து சுமார் 5௦௦ கி.மீ உயரம்வரை பீய்ச்சி அடிக்கப்படுகிறது.அதோடு மட்டுமல்லாது இந்த லாவா கடல் வியாழனின் மற்ற நிலவுகளால் ஈர்க்கப்படும் போது ஈர்ப்பு உராய்வால் மேலும் அதிகமாக வெப்பமடைகிறது.
இந்தக் கொப்புளிக்கும் வெப்பக் கிடங்கு கிட்டத்தட்ட 50 கிமீ தடிப்புள்ளதாக அறிவியலாளர்கள் [[சயன்ஸ்]] இதழில் தெரிவித்துள்ளனர்.
 
4,218

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2759426" இருந்து மீள்விக்கப்பட்டது