பிஜு ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''பிஜு ஜனதா தளம்''' [[ஒரிசா]] மாநில அரசியல் கட்சியாகும். [[பாரதிய ஜனதா கட்சி]]யுடன் [[ஜனதா தளம்]] கூட்டணி வைக்காததை முன்னிட்டு [[1997]] ல் [[நவின் பட்நாயக்]] பிஜு ஜனதா தளத்தை தொடங்கினார். இதன் தேர்தல் சின்னம் '''சங்கு''' ஆகும்.
 
2000 மற்றும் 2004 ல் ஒரிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் [[பாரதிய ஜனதா கட்சி|பாஜக]]வுடன்
கூட்டணி வைத்து பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றது. [[நவின் பட்நாயக்]] ஒரிசாவின் முதல்வராக உள்ளார்.
 
[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிஜு_ஜனதா_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது