லாரல் மற்றும் ஹார்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
==இணைந்து பணியாற்றுவதற்கு முன்னாள்==
=='''ஸ்டேன் லாரல்'''==
ஸ்டேன் லாரல் (ஜூன் 16, 1890 - ஃபிப்ரவரி 23, 1965)-ன் இயற்ப்பெயர்இயற்பெயர் ஆர்தர் ஸ்டேன்லி ஜெஃபர்சன். இவர் இங்கிலாந்தில், லான்கஷயர்-ல் பிறந்தார், இவரது தந்தை ஆர்தர் ஜோசஃப் திரையரங்கு சார்ந்த தொழில் முனைவோர் ஆவார் மேலும் வடக்கு இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் இருந்த திரையரங்கின் சொந்தக்காரரும் ஆவார். கலைத்துறை என்பது லாரலின் பிறப்பிலிருந்தே உடனிருந்த ரத்த சொந்தம் ஆகும். 1905-ல் ஜெஃபர்சன்-ன் குடும்பம் க்ளாஸ்கௌ-விற்கு குடிபெயர்ந்தது. இங்கிருந்த தி மெட்ரோபோல் என்கிற நாடக அரங்கத்தில் தான் லாரல் முதன் முதலாக மேடையேறினார். இதன் பின்பு லாரல் படிப்படியாக கலைத்துறையில் வேகமாக முன்னேறினார். பின்னை 1909-ல் இங்கிலாந்தில் முன்னணி நகைச்சுவை குழுவான இம்ப்ரிசாரியோ-வில் இடம்பெற்றார். பின்னர் 1912-ல் லாரல் ஃபிரெட் கார்னோ-வின் குழுவுடன் இணைந்து அமெரிக்கா முழுவதும் நாடக அரங்கேற்றம் செய்வதற்காக இங்கிலாந்தை விட்டு வெளியேறினார். இந்த பயணம் தனது வாழ்வில் ஒரு பெரும் திருப்பத்தை உண்டாக்கும் என்று கருதினார். 1917-ல் லாரல் மே டல்பேர்க் என்கிற நடிகையுடன் இணைந்து நாடகங்களில் நகைச்சுவைகளை நிகழ்த்தி வந்தார். ஹல்பேர்க்-உடன் இணைந்து லாரல் முதல் முதலாக 1917-ல் நட்ஸ் இன் மே என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த நிலையில் தான் இவர் தனது பெயரை ஸ்டேன் லாரல் என்று மாற்றிக்கொண்டார். சட்டபூர்வமாக தனது பெயரை 1931-ல் பதிவுசெய்து கொண்டார். டல்பேர்க் தான் லாரல்-ன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார் இதுவே இவர் லாரல் நடிக்கும் பெரும்பாலான படங்களில் பங்குவகிக்க தூண்டியது. பின்னாளில் இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரிடையே விரிசல் ஏற்பட்டது. இதனூடே ஜோ ராக் என்கிற திரைப்பட தயாரிப்பாளரின் தலையீட்டின் மூலம் டல்பேர்க் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினார். 1925-ல் லாரல் ஹால் ரோச் நிறுவனத்தில் இயக்குனர் மற்றும் எழுத்தாளராக இணைந்தார். மேலும் 1925 மற்றும் 1926 ஆகிய இடைப்பட்ட காலங்களில் இவர் 22 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். ஹார்டியுடன் இணை சேர்வதற்கு முன்பு லாரல் 50-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.
 
=='''ஆலிவர் ஹார்டி'''==
"https://ta.wikipedia.org/wiki/லாரல்_மற்றும்_ஹார்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது