அடா லவ்லேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பெண் கணிதவியலாளர்கள்
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 19:
'''அகஸ்தா அடா கிங், லவ்லேஸின் கோமகள்''' (10 டிசம்பர் 1815 – 27 நவம்பர் 1852; இயற்பெயர் '''அகஸ்தா அடா பைரோன்''') என்பவர் ஆங்கிலேய கணிதவியலாளர் ஆவார். [[சார்ல்ஸ் பாபேஜ்|பாபேஜ்ஜின்]] [[பகுப்புப் பொறி]]யில் இவராற்றியப்பணிக்காக இவர் பெரிதும் அறியப்படுகின்றார். அப்பொறிக்கு இவர் எழுதியதே முதல் முதலாக எழுதப்பட்ட [[படிமுறைத் தீர்வு]] ஆகும். இதனால் இவர் முதல் [[நிரலர்|நிரலராகக்]] கருதப்படுகின்றார்.<ref name="Annals of the History of Computing">{{Harvnb|Fuegi|Francis|2003|pp=16–26}}.</ref><ref>{{cite journal |last=Phillips|first=Ana Lena|title=Crowdsourcing gender equity: Ada Lovelace Day, and its companion website, aims to raise the profile of women in science and technology|journal=American Scientist|date=நவம்பர்–டிசம்பர் 2011|volume=99|issue=6|page=463}}</ref><ref name="Lovelace Google">{{Cite news|date=10 டிசம்பர் 2012|url=http://www.guardian.co.uk/technology/2012/dec/10/ada-lovelace-honoured-google-doodle|title=Ada Lovelace honoured by Google doodle|newspaper=The Guardian|accessdate=10 டிசம்பர் 2012}}</ref> இவருக்கு மதிப்பளிக்கும் வகையில் அமெரிக்க இராணுவம் வடிவமைத்த நிரலாக்க மொழிக்கு ''[[அடா (நிரலாக்க மொழி)|அடா நிரலாக்க மொழி]]'' எனப் பெயரிடப்பட்டது.
==வாழ்க்கை==
அடா பைரன் என்ற இயற்ப்பெயர்இயற்பெயர் கொண்ட இவர் காதல் கவிஞர் லார்ட் பைரன் மற்றும் மில்பன்கே என்பவர்களுக்கு மகளாக 1815ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி பிறந்தார். பைரன் குறுகிய காலமே மில்பன்கே உடன் வாழ்ந்தார். பின், அடா அவர் தாயுடன் வாழ்ந்தார். அவரது வாழ்க்கை அணைத்து துறையிலும் அவரை பயணிக்க செய்தது. ஆனால் அடா தன் நேரத்தை கணிதத்திலும், இசையிலும் செலவிட்டார். அவரின் கடின உழைப்புக்கு பிறகு 1828ல், தனது 13வது வயதில் பறக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். கணிதம் இவரது வாழ்கைக்கு பறக்க ஒரு சிறகைக் கொடுத்தது
=திருமணம் /குடும்பம்=
1835ல் அடா பத்து வயது மூத்தவரான வில்லியம் கிங் என்பவரை திருமணம் செய்துககொண்டார். பின், 1838ஆம் ஆண்டு இவர்கள் ஏர்ல் மற்றும் லவ்லேஸால் கவுண்டெஸ் (Earl and Countess of Lovelace) என்ற பட்டத்தின் மூலம் கௌரவிக்கப்பட்டனர். அடாவிற்கு மூன்று குழந்தைகள்.
"https://ta.wikipedia.org/wiki/அடா_லவ்லேஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது